à®®ொட்டை அடிப்பது à®’à®°ு நம்பிக்கை
à®®ொட்டை அடிக்க வேண்டுà®®் என்à®± எண்ணம் à®’à®°ு நாள் காலையில் எடுத்த à®®ுடிவோ அல்லது எழுà®®் யோசனையோ அல்ல. திà®°ுப்பதியில் à®®ொட்டை அடிக்க வேண்டுà®®் என்பது என்னுடைய தனிப்பட்ட à®®ுடிவு.
என்à®±ாவது à®’à®°ு நாள் நான் திà®°ுப்பதி கோவிலுக்கு சென்à®±ால் என்னுடைய à®®ுடியை à®®ொட்டை அடிக்க வேண்டுà®®் என்à®± வேண்டுதல் தான். நம் அனைவரிடமுà®®் இருக்குà®®் நல்ல குணங்களுள் ஒன்à®±ு தியாகமுà®®், தானம் செய்வதுà®®் தான் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
அதனால் என்னுடைய à®®ுடியை à®®ொட்டை அடிக்க எனக்கு பயம் ஒன்à®±ுà®®் இல்லை. எனக்கு à®®ிகவுà®®் பிடித்தமான விà®°ுப்பம் என்னுடைய à®®ுடி தான்.
2016 ல் புà®±்à®±ுநோய் சிகிச்சைக்காக என்னுடைய à®®ுடியை வெட்டிய போதுà®®், இப்போது திà®°ுப்பதி கோவிலுக்கு சென்à®±ு à®®ொட்டை அடித்த போதுà®®் எனக்கு எதிà®°் மறையான சிந்தனைகள் வந்தது இல்லை. நானுà®®் அப்படியே.
à®®ொட்டை தலையுடன் இருப்பது தங்கள் சுய அடையாளத்தை இழப்பதாகவோ, அல்லது à®®ொட்டை தலையில் அசிà®™்கமாக இருப்பதாகவோ நினைக்கிà®±ாà®°்கள். ஆனால் என்னுடைய அனுபவத்தில் நான் உணர்ந்து கொண்டது என்னவென்à®±ால் உண்à®®ையில் à®®ொட்டை அடிப்பது நம்à®®ுடைய நம்பிக்கையை அதிகரிக்கிறது.
சீதாலட்சுà®®ி. கேரளா.