மெதுவாக
நடந்து வந்து தன்னுடைய தெருவுக்கு
வர, அங்கு அவள் எப்போதும்
வாடிக்கையாக மாளிகைப் பொருட்கள் வாங்கும் அண்ணாச்சி கடையைத் தாண்டும்போது, மொட்டைத் தலைக்குச் சந்தனம் தடவலாம்
என்று நினைத்துக் கடைக்குப் போனாள்.
வாம்மா, என்ன திடீர்னு மொட்டை?
சும்மா ஒரு வேண்டுதல் அண்ணாச்சி... சரி சரி சந்தனம் கொடுங்க... என்று கேட்க, அண்ணாச்சி சந்தன டப்பாவை எடுத்துக் கொடுத்து விட்டு, எந்த கோவில் மொட்டை வாணி என்று கேட்க, வாணிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
தன் பிறந்த வீட்டு குல
தெய்வம் அங்களா அம்மன் நினைவு
வர, அந்த அம்மன் பெயரைச் சொல்லி விட்டு, அண்ணாச்சி மேலும்
எதாவது கேள்விகள் கேட்கும் முன் காசைக் கொடுத்து விட்டுக் கிளம்பினாள்.
வீட்டுக்குப் போய்க் குளித்து விட்டு, வழக்கம்போலத் தன்னுடைய நீளமான முடியை வெயிலில் உலர்த்த மாடிக்குப் படியேறியவள், தன் மொட்டைத் தலையைதலையைஉணர்ந்து கொண்டு தலையில் அடித்துக் கொண்டு, தனக்குள்ளே சிரித்துக் கொண்டு கீழே இறங்கினாள். அண்ணாச்சி கடையில் வாங்கி வந்த சந்தனத்தை குழைத்து தடவ, அவளுடைய மொட்டைத் தலை ஜில்லென்று கூலாக இருந்தது. பின் சமைத்து சாப்பிட்டு விட்டு, பெட் ரூம் வந்து படுத்துக் கொண்டுகொண்டுதன்னுடைய மொட்டைத் தலையை ஆசையா தடவிக் கொண்டே தூங்கி விட்டாள்.
மணி நாலு ஆனதும் அகல்யாவின் ஸ்கூல் வேன் ஹார்ன் அடிக்க, வேகமாக எழுந்து வெளியே சென்றாள் வாணி. அகல்யா வேனிலிருந்து இறங்கும் போதே தன் அம்மா மொட்டைத் தலையுடன் இருப்பதை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
என்ன வாணி சிரிக்கிற? முதல்ல தலைல கட்டி இருக்க துணியை எடு, என்ன ஸ்டைலில் ஹேர்கட் பண்ணி இருக்கேன்னு பார்க்கலாம்.
நான் எப்பவும் என் புருஷன் பேச்சை மதிக்கிறவ, அதனால் நீங்கச் சொன்ன மாதிரி நான் ஹேர்கட் பண்ணவே இல்ல,
இருங்க, என்ன அவசரம், நான் சொல்றதை முழுசா கேளுங்க... நான் நீங்கச் சொன்னீங்கன்னு ஹேர்கட் பண்ணாம, முழுசா மழிச்சு மொட்டை அடிச்சுட்டேன் என்று சொல்லிக் கொண்டே தலையில் கட்டி இருந்த துணியை அவிழ்த்தாள் வாணி.
பிரகாஷுக்கு வாணியின் மொட்டைத் தலையைப் பார்த்ததும் செம கோபம் வர, ஆனால் அவள் விருப்பத்துக்குத் தான் தடை சொல்லமாட்டேன் என்று மதியம் சொன்னது நினைவு வர, அவன் எதுவும் பேசவில்லை.
ம்ம்ம்... நல்லா தான் இருக்கு, என்ன நான் ஆசைப்பட்ட முடி போச்சு... அது மாதிரி வளர ரெண்டு வருஷமாவது ஆகும்ல...
ஆமாங்க...
ஆனா நான் இனிமேல் ரொம்ப
நீளமா முடி வளர்க்க போறது
இல்ல, இனிமே பாய்கட், பாப்கட்னு
விதவிதமா ஹேர் ஸ்டைல் ட்ரை
பண்ணி பார்க்கலாம்னு இருக்கேன்... அப்புறம் அப்பப்போ மொட்டையும் அடிக்கலாம்னு இருக்கேன்... நீங்கச் சொன்னது தான்
பிரகாஷ் கரெக்ட்... என் முடி என்
உரிமை!!!
வாணி பேசுவதைக் கேட்ட பிரகாஷ் தன்
சொன்னதே தனக்கு ஆப்பாக வந்ததை
எண்ணி நொந்து கொண்டான். ஆனாலும்
வாணியை மொட்டைத் தலையில்தலையில்பார்ப்பதும்
அவனுக்கு ஒரு கிளர்ச்சியை உண்டு
பண்ணியது.
அப்போ இந்த பூவை என்ன
பண்ண?
வாணி தன்னுடைய மொட்டைத் தலையை மறைக்காமல் கெத்தாக இருக்க, அங்கு இருந்த ஆண்கள், பெண்கள் எல்லோரின் பார்வையும் வாணியின் மொட்டைத் தலை மேலே இருந்தது. வாணிக்கும் அது தெரிந்தாலும் கண்டு கொள்ளாமல் இருக்க, அகிலா எல்லோரும் தன் அம்மாவின் தலையைப் பார்ப்பதை பார்த்து. அம்மாவின் மொட்டைத் தலையை எல்லோரும் பார்ப்பதால் அகிலாவும் தன் அம்மாவைப் போலத் தன் முடியை மொட்டை அடித்துக் கொள்ளலாம் என்று கேட்டாள்.
அகிலா கேட்பதை அதிர்ச்சியாகப் பார்த்த பிரகாஷ், வாணி என்ன சொல்லப் போகிறாளோ என்று நினைக்க, வாணியும் அகிலா மொட்டை அடிக்கச் சரி என்று சம்மதம் சொன்னாள். சாப்பிட்டு விட்டு எல்லோரும் வீட்டுக்கு வந்தனர்.
நான்காம் பாகம் வேண்டுமா? கமெண்டில் பதில் அளியுங்கள்..!