Sunday, 13 June 2021

ஸ்ரீ லதா டீச்சரின் மொட்டை


நான் ஒரு பார்பர். தென் தமிழகத்தின் ஒரு புகழ்பெற்ற கோவிலில் மொட்டை அடிக்கும் வேலை பார்த்து வருகிறேன். அந்த கோவிலில் சாதாரண நாட்களில் கூட கூட்டம்‌ அதிகமாக இருக்கும். விஷேஷ நாட்களில் தமிழகத்தின் அனைத்து பக்கங்களில் இருந்தும்‌ மக்கள் கோவிலுக்கு வருவார்கள். 

அந்த மாதிரியான நாட்களில் எங்களுக்கு சாப்பிட கூட நேரமிருக்காது. ஒருவர் பின்னால் ஒருவர் மொட்டை அடிக்க வந்து கொண்டே இருப்பார்கள்‌. நானும் என் வாழ்க்கையில் நிறைய ஆண்கள், குழந்தைகள், பெண்கள் என எல்லோருக்கும் மொட்டை அடித்து இருக்கிறேன். ஆனால் பெண்களின் நீளமான முடியை மொட்டை அடிக்கும் போது மட்டும் எனக்கு ஒரு விதமான உணர்வு கிளர்ந்து வரும்.

அதனால் அதிகமாக பெண்களுக்கு மொட்டை அடிப்பதை விரும்புவேன். பெண்கள் கூட்டம் வரும் வரை நான் காத்துக் கொண்டு இருப்பேன். நல்ல நீண்ட முடி இருக்கும் பெண்ணாக பார்த்து தான் மொட்டை அடித்து விடுவேன். என்னுடைய இந்த ஆசை எப்போதும் அதிகமானதே தவிர குறையவில்லை. ஆனால் என்னோடு வேலை செய்யும் பார்பர்களுக்கு அது போல ஒரு உணர்வு இருக்கிறதா என்று தெரியவில்லை. 



மற்றவர்கள் எல்லாம் 7 நிமிடத்தில் பெண்களுக்கு மொட்டை அடித்தால் நான் எப்படியும் 12 நிமிடங்கள் ஆற அமர, மெதுவாக ரசித்து மொட்டை அடிப்பேன். அதனால் எனக்கு என்னமோ வருமானம் குறைவாக தான் வரும். ஆனால் நான் அது பற்றி எப்போதும் கவலைப்பட்டதில்லை.

அப்படி ஒரு புதன் கிழமை நான் கோவிலில் இருக்க, ஒரு பெண் தன் குழந்தையுடன் வந்தாள். நானும், ஒரு வயதான பார்பர் மட்டும் உட்கார்ந்து இருக்க, இன்னொருவர் ஒரு பையனுக்கு மொட்டை அடித்து கொண்டு இருக்க, நான் சும்மா தான் இருந்தேன். அந்த பெண் தன் குழந்தைக்கு மொட்டை அடிக்க போகிறாள் என்று கண்டு கொள்ளாமல் இருக்க, அந்த பெண் தன் குழந்தையை இன்னொரு பெண்ணின் கையில் கொடுத்து விட்டு வந்து என்னிடம் டோக்கனை நீட்டினாள்.


அப்போது தான் நான் அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்தேன். ஒரு பச்சை கலர் ஷிபான் சேலையில், நல்ல சிவப்பு நிறத்தில் அழகாக இருந்தாள். நீள் வட்ட முகம். கழுத்தில் ஒரு மெல்லிய ஜெயினும் தாலியும் போட்டு இருக்க, அந்த பெண்ணின் முடி அவள் இடுப்பை தாண்டி வளர்ந்து இருந்தது. இதுவரை நான் இவ்வளவு நீளமான முடியை மொட்டை அடித்தது இல்லை.

நான் உடனே டோக்கனை வாங்கி கொண்டு அந்த பெண்ணை என் முன் உட்கார சொன்னேன். அந்த பெண் கொஞ்சம் கூச்சத்துடன் உட்கார, அவள் குழந்தை அழ ஆரம்பித்தது. அவள் அதை கண்டு கொள்ளாமல், அவள் ஜடை பின்னி இருந்த அவளது முடியை அவிழ்த்து விட்டு உட்கார்ந்து கொண்டாள்.

நான் அந்த பெண்ணின் தலையில் தண்ணீர் தெளித்து மெதுவாக முடி முழுவதும் படர, முடியை பிரித்து விட்டேன்‌. அவள் முகம் வெட்கத்தில் சிவக்க, நான் அவள் முகத்தை பார்த்துக் கொண்டே மெதுவாக முடியை தடவி மசாஜ் செய்து ஈரம் முழுவதும் படர செய்தேன்.

அவளது முடியை இரு பக்கமும்‌ பிரித்து விட்டு, இடது, வலது என பிரித்து ரப்பர் பேண்ட் போட்டு விட்டேன். அப்போது அவள் குழந்தை அழ, அம்மா தம்பியை கொண்டு போய் விளையாட்டு காட்டு என்றாள்.

என்னம்மா, எதுக்கு மொட்டை?

பையன் பிறந்ததற்காக, ஒரு ஆண் வாரிசு எப்பவுமே என் மாமி வீட்ல முதல்முதல்லா பிறந்தது இல்ல..? என் வயித்துல தான் முதல் குழந்தையே ஆண் வாரிசு வந்து இருக்கு? அதான் நான் வேண்டிக்கிட்டது போல மொட்டை அடிக்கிறேன்...

ரொம்ப நல்லதும்மா, அம்மன் கிட்ட மனமுருகி வேண்டினா அவ கேட்டதை குடுப்பா...

ம்ம்ம் ஆமா...

நீங்களும் உங்க அம்மாவும் தான் வந்தீங்களா?


ஆமா, அது என் அம்மா இல்ல அத்தை, என் மாமியார்...

ம்ம்ம் சரிம்மா, நான் அவளுடன் பேசிக் கொண்டே சவரக் கத்தியை சுத்தம் செய்து, ஒரு புது ப்ளேட் ஒன்றை போட்டுக் கொண்டு, அவள் தலையை குனிய வைத்தேன். அவள் கண்கள் வெட்கத்துடன் நான் சவர கத்தியில் ப்ளேட் மாற்றுவதை பார்த்துக் கொண்டு இருந்தது.

எந்த ஊரு?

ஒட்டன்சத்திரம் பக்கம் ஒரு கிராமம்...

விவசாயமா?

ஆமா, அவரு பிஎஸ்என்எல் ல வேலைல இருக்காரு... 

இதான் முதல் மொட்டையாம்மா...

ம்ம்ம் ஆமா இதான் முதல் மொட்டை...

அவள் வெட்கச் சிரிப்புடன் சொல்ல, நான் சவரக் கத்தியை அவள் உச்சியில் வைத்து கீழ் நோக்கி மழிக்க, அவள் கண்ணை மூடிக் கொண்டாள். மழித்த முடி அவள் முகத்தில் விழ, நான் அதை ஒதுக்கி விடும் சாக்கில் அவள் கன்னத்தை தடவி பார்த்தேன்.


நீங்களும் வேலை பாக்குறீங்களா!

ஆமா... கவர்மெண்ட் ஸ்கூல்ல டீச்சரா இருக்கேன்...

என்னம்மா டீச்சரா? 

ஆமா... 

எத்தனா கிளாஸ்க்கு டீச்சர்...?

7, 8 ஆம் கிளாஸ்க்கு தமிழ் டீச்சர்... 

அப்போ நாளைக்கு உங்களை எல்லாரும் மொட்டை டீச்சர்னு கேலி பண்ணுவாங்களே...

அதெல்லாம் பண்ண மாட்டாங்க... என் ஸ்கூல்ல ஏற்கனவே ஒரு டீச்சர் எப்பவும் மொட்டை தலையோட சுத்திட்டு இருக்காங்க... அவங்களை தான் மொட்டை டீச்சர்னு கேலி பண்ணுவாங்க...

ஓ... அந்த டீச்சர் பேரு என்ன?

அவங்க பேரு மலர்விழி...

ஓ.. நம்ம மலர் டீச்சர்... எனக்கு தெரியுமே... அவங்களுக்கு நான் கூட ஒரு முறை மொட்டை அடிச்சு விட்டு இருக்கேன்...  அப்போ அவங்க கூட ஒரு பையன் வந்தான்.



ஆமா, அவன் பேரு கவுதம் தான்... மலர் டீச்சர் உங்களை மாதிரியே நல்ல அழகு, நீளமான முடி, 

ம்ம்ம்.. ஆமா ஆமா...

அப்போ உங்க பேரு டீச்சர்?

என் பேரு ஸ்ரீலதா... நானும், மலரும் ஒண்ணா தான் ஸ்கூல் ஜாயின் பண்ணோம்... 

நான் லதா டீச்சரின் முடியை நெற்றி வரை மழித்து விட்டு, இடது பக்கம் கன்னம் பக்கத்தில் கீழ் நோக்கி மழிக்க, அவளது கன்னத்தில் இருந்த பூனை முடிகளை சிரைக்கும் போது எரிச்சல் வர, ஆ என்று சன்னமாக சிணுங்கினாள் லதா டீச்சர்.

இடது பக்க முடி முழுவதும் அவள் காது பக்கத்தில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்க, நான் வலது பக்க முடியையும் மழிக்க ஆரம்பித்தேன். வலது கன்னத்தில் இருந்து பின்னோக்கி சிரைத்து விட்டு, மீண்டும் கன்னத்தில் இருந்த பூனை முடிகளை மழித்து விட்டேன்.


கன்னத்தில் இருந்த சிறு சிறு பூனை முடிகளை பார்த்ததும், மலர் டீச்சரின் நினைவும், லதா டீச்சரின் முகத்தில் எஞ்சியிருந்த முடிகளை மழிக்க சொல்ல, அவள் கன்னம், இடது தாடை என்று ஷேவ் செய்து, உதட்டுக்கு மேலே மீசை போல இருந்த பூனை முடியை மழிக்க போக, லதா டீச்சர் வேண்டாம் என்று மறுத்து என்னை தடுத்துவிட்டாள்.

இல்ல டீச்சர், அங்க லைட்டா இருக்கு, அதையும்‌ எடுத்தா நல்லா இருக்கும்...

இல்ல வேண்டாம், பர்ஸ்ட் ஒரு தடவை எடுத்தா மறுபடி இன்னும் அதிகமா வளரும், அதான்...

அப்படி எல்லாம் இல்ல டீச்சர், நீங்க நாளைல இருந்து மஞ்சள் தேய்ச்சா அந்த இடத்தில முடியே வராது...

நான் லதா டீச்சரின் பின் பக்கம் மட்டும் இருந்த முடியை விட்டுவிட்டு, அவள் நெற்றி, இடது கன்னம், வலது கன்னம் பகுதிகளில் மெதுவாக முடியை மழித்துக் கொண்டே பேச்சுக் கொடுத்தேன்.

நீங்க பியூட்டி பார்லர்ல பேஷியல் பண்ணும் போது ஷேவிங் பண்ண சொல்வாங்களே டீச்சர், 

ம்ம்ம்ம்.. ஸ்கூல், காலேஜ் படிக்கும் போது பண்ணி இருக்க, அப்போ ஷேவ் பண்ணது இல்ல, 



அதெல்லாம் கெமிக்கல் டீச்சர், நான் இப்போ உங்க மீசையை எடுத்து விடுறேன்... வீட்டுக்கு போனதும் டெய்லி மஞ்சள் அந்த இடத்துல பூசுங்க, அப்புறம் வரவே வராது... 

பேசிக் கொண்டே லதா டீச்சரின் முகத்தில் இருந்த மீசையை மழிக்க, அவள் இப்போது மறுக்கவில்லை. லதா டீச்சரின் மீசையை ஒன்றுக்கு இரண்டு முறை என் ஆசை தீர, சிரைக்க, அவள் தன் உதட்டை மடித்து மீசையை மழிக்க ஒத்துழைத்தாள். 

பின் லதா டீச்சரின் பின் பக்கம்‌ இருந்த முடியை மொட்டை அடித்து விட்டு, இன்னும் கொஞ்சம் மொட்டை மண்டையில் தண்ணீர் விட்டு, லதா டீச்சரின் மொட்டை தலையை ஆசை தீர தடவி, முகத்தில் ஷேவிங் செய்த இடங்களில் தண்ணீர் தடவி விட்டு ரசித்தேன். லதா டீச்சர் வெட்கச் சிரிப்புடன் கண்ணை மூடிக் கொண்டு நான் தடவுவதை ரசித்தாள்.

அவள் மொட்டை மண்டை இப்போது பளபளவென ஜொலிக்க, அவள் வெட்கத்துடன் தன் பிளவுஸில் இருந்து பர்ஸ் எடுத்து எனக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தாள். நான் மீதி சில்லறை தேட வேண்டாம் என்றாள்.


மலர் டீச்சர் சொன்னாங்க... நல்லா வேலை செய்வேன்னு... எனக்கும் நான் எதிர்பார்த்த மாதிரி மொட்டை அடிச்சு விட்ட, அதுக்கு தான் இது வச்சுக்கோ,

மலர் டீச்சரே சொன்னாங்களா...

ஆமா, ஆமா...

சரி லதா டீச்சர், அவங்களையும் ஒரு தடவை வரச் சொல்லுங்க... 

ம்ம்ம்... அடுத்த முறை ரெண்டு பேரும் சேர்ந்து வர்றோம்... லதா டீச்சர் சொல்லி விட்டு கிளம்பினாள்.







Dusky telugu girl long hair shave off

 Dusky telugu girl long hair shave off 































Young College girl long to smooth Bald head

 Young College girl long to smooth Bald head 


































Telugu VJ Long to Boy cut hair style

 Telugu VJ Long to Boy cut hair style 





















































Ashima narwal hot bollywood photoshoot

 Ashima narwal hot bollywood photoshoot 


















































Ashima narwal hot bollywood photoshoot

 Ashima narwal hot bollywood photoshoot