Friday, 19 February 2021
Poorna aka Shamna Khashim hair cut photos
மேடம், எப்படி இருக்கீங்க?
ரொம்ப நல்லா இருக்கேன்..
சொல்லுங்க மேடம் என்ன ஸ்டைல்ல ஹேர் கட் பண்ணனும்?
பாய் கட் பண்ணிடுங்க... ஒரு மூவில இன்ஸ்பெக்டரா நடிக்கிறேன்.. அதுக்கு பாய்கட் ரொம்ப நல்லா இருக்கும்ல
ம்ம்.. நீங்க மொட்டைலயே சூப்பரா இருந்தீங்க.. சோ எந்த ஹேர் ஸ்டைலும் சூப்பரா தான் மேடம் இருக்கும்...
ம்ம்ம் தேங்க்ஸ்...
மேடம் இனிமேல் மொட்டை அடிக்கிற ஐடியா இருந்தா சொல்லுங்க... நான் அடிச்சு விடுறேன்.. உங்களுக்கு மொட்டை அடிக்க எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு..
ஹே... இது என்ன புதுகதையா இருக்கு..
ஆமா மேடம், கொடிவீரன்ல உங்களை மொட்டை அடிக்கிறதை பார்த்தப்போ எனக்கு அந்த சான்ஸ் இல்லையேன்னு நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டேன்...
ஓ.. அப்படியா..இப்போ என்னோட முடி ரொம்ப கம்மியா இருக்கு பரவாயில்லையா?
எவ்ளோ முடி இருந்தா என்ன மேடம்?
சரி அப்போ மொட்டை அடிச்சு விடு? நீயும் ரொம்ப நாளா எனக்காக பல ஹேர் ஸ்டைல் கட் பண்ணி என்னை அழகா காமிச்சி இருக்க.. சோ உன்னோட ஆசையையும் என் முடியை மொட்டை அடிச்சு தீர்த்துக்கோ..
ரொம்ப தேங்க்ஸ் மேடம்