என்ன சொன்னீங்க என்ன சொன்னீங்க உங்களுடைய கதையை படிக்க யாருக்குமே புடிக்கலையா உங்களோட கதைக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் உங்களுக்கு தெரியாது அதை கமெண்ட் போட்டு தான் உங்களுக்கு சொல்ல வேண்டுமா உங்களுடைய கதை எனக்கோ அல்லது இங்கே இருக்கக் கூடியவர்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா அதை என்னுடைய இந்த கமெண்ட்ஸ் புரியவைக்கும் என்று நம்புகிறேன் தயவுசெய்து இன்னொரு முறை கதையை பாதியில் நிறுத்துவேன் என்று சொல்ல வேண்டாம் உங்களின் இந்த கதையை மட்டுமல்ல இனி வருங்காலத்தில் வரக்கூடிய அனைத்து கதைகளையும் நான் படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன்
வணக்கம் நண்பா இந்த வருடத்தின் இறுதி நாளான இன்று உங்களுக்காக நான் இந்த வருடம் எழுதும் இறுதியான கமெண்ட்ஸ் இது நாளை புதுவருடத்தில் எப்படி சூரிய ஒளி மின்னுமோ அதுபோன்று புதுப்பொலிவுடன் உங்களின் அற்புதமான கதைகளும் மின்னட்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா
என்ன சொன்னீங்க என்ன சொன்னீங்க உங்களுடைய கதையை படிக்க யாருக்குமே புடிக்கலையா உங்களோட கதைக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் உங்களுக்கு தெரியாது அதை கமெண்ட் போட்டு தான் உங்களுக்கு சொல்ல வேண்டுமா உங்களுடைய கதை எனக்கோ அல்லது இங்கே இருக்கக் கூடியவர்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா அதை என்னுடைய இந்த கமெண்ட்ஸ் புரியவைக்கும் என்று நம்புகிறேன் தயவுசெய்து இன்னொரு முறை கதையை பாதியில் நிறுத்துவேன் என்று சொல்ல வேண்டாம் உங்களின் இந்த கதையை மட்டுமல்ல இனி வருங்காலத்தில் வரக்கூடிய அனைத்து கதைகளையும் நான் படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன்
ReplyDeleteவணக்கம் நண்பா இந்த வருடத்தின் இறுதி நாளான இன்று உங்களுக்காக நான் இந்த வருடம் எழுதும் இறுதியான கமெண்ட்ஸ் இது நாளை புதுவருடத்தில் எப்படி சூரிய ஒளி மின்னுமோ அதுபோன்று புதுப்பொலிவுடன் உங்களின் அற்புதமான கதைகளும் மின்னட்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா
ReplyDelete