Tuesday, 9 November 2021

வாணி

Vaani

ஏண்டா என் முடியை பிடிச்சு இழுக்கற?

சும்மா தான் வாணி... உன் முடி ஷைனிங்கா இருக்கு... உன் இடுப்பு மாதிரி வழவழன்னு...

ச்சீ... நாயே கண்ணு வைக்காதே...

கண்ணு வைக்கல... ஆனா கை வைக்கலாம்ல


கொன்னுடுவேன்...

உன் இடுப்பில இல்லடி... முடியை தான் தொடணும்... அது கூட விளையாடணும்...

இது என்னடா இப்படி ஒரு ஆசை?

ஆமா வாணி, நான் உன் முடியை பார்த்து தான் விரும்பினேன்... ரொம்ப நீளமா இல்லன்னாலும், நல்ல அடர்த்தியா, ஜெட் பிளாக்ல செம ஷைனியா இருக்கு... 



வாவ்... சூப்பர்டா நல்லாவே வர்ணிக்கிற... மேல சொல்லு...

கையில பிடிக்கும் போது வழுக்கிட்டு போகும் அந்த வழவழப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்... அப்புறம் உனக்கு பின்னல் போட்டு விடணும்னு ஆசை...



உனக்கு பொண்ணுக மாதிரி நீளமான முடியை சீவ தெரியுமா?

ஏன் தெரியாது... உன் முடியை இப்போ பின்னல் போட்டு காட்டுறேன் பாரு...

ஆப்டர் பைவ் மினிட்ஸ்


என்னடா இவ்ளோ அழகா என் முடியை பின்னல் போட்டு இருக்க, சூப்பர்டா... என் அம்மா கூட எனக்கு இப்படி பின்னல் போட்டு விட்டது இல்ல..

ம்ம்ம்... தேங்க்ஸ் வாணி...

என்ன கண்ணு என் இடுப்பு போகுது...



இல்ல... உன் முடியை விட உன் இடுப்பு கொஞ்சம் ஷைன் அதிகம் தான்..

தொட்டு பார்த்தியா என்ன?

கண்ணால பார்த்தே சொல்லிடுவேன்...

அது சரி... உன்னை என்னமோ அப்பாவின்னு நினைச்சேன்...

நான் இன்னசன்ட் தான்... இல்லன்னா உன் முடியை பிடிச்சு விளையாடிட்டு இருப்பேனா? 

பின்ன எதை பிடிச்சு விளையாடுவியாம்?

உன் இடுப்பு பிடிச்சு தான் விளையாடுவேன்...


அப்புறம் என் முடியை என்ன பண்ண ஆசை...

உன் முடியை எப்பவும் என் கைக்குள்ள வச்சிகணும்னு ஆசை...

அதெப்படிடா முடியும்...

எல்லாம் நீ மனசு வைச்சா முடியும்ம்ம்..

எப்படிடா?

உன் முடியை மொத்தமா கட் பண்ணி எடுத்துப்பேன்...

அடப்பாவி... எனக்கு இருக்கிறது கொஞ்ச முடி தான்... அதெல்லாம் தர முடியாது...








3 comments: