Monday, 8 February 2021

கபடி கபடி - ஆறாம் பாகம்

 கபடி கபடி முதல் பாகம் 




இனி ஆறாம் பாகம் தொடர்கிறது.


என்ன சுபா மேடம் உங்க தலை முடியை மொத்தமாக மொட்டை அடிக்கலாம்ல?

அடிங்க வில்லியம்ஸ் சார்...

சுரேஷ் நீங்க போய் இன்னும் கொஞ்சம் தண்ணீ கொண்டு வாங்க, சுபா மேடமோட முடி ரொம்பவும் அடர்த்தி, நிறைய தண்ணீ தேவைப்படும்... ஸ்டெல்லா ஆயிஷா நீங்க ரெண்டு பேரும் மேடமோட ஜடையை பிரிச்சு சிக்கல் இல்லாமல் எடுத்து விடுங்க... நான் போய் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வர்றேன்..

என்ன சார் தம்மா? - சுபா

ஆமா மேடம்.. ஜஸ்ட் 2 மினிட்ஸ்...

சார், எனக்கு சிகரெட் நாத்தமே பிடிக்காது.. சிகரெட் பிடிச்சா நீங்க எனக்கு மொட்டை அடிக்க வேணாம்...


வில்லியம்ஸ்க்கு இப்போது சிகரெட் பிடித்தே ஆக வேண்டும் என்ற நிலைமை. ஆனால் சுபா சொன்னதை கேட்டதும் யோசித்தார். சிகரெட்டை விட சுபாவின் நீண்ட முடியை மொட்டை அடிப்பது தான் முக்கியம், இந்த வாய்ப்பு இனிமேல் கிடைக்காது என்று நினைத்து சிகரெட்டை தியாகம் செய்தார். புகைப்பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும்.

அப்போது சுரேஷ் பக்கெட்டில் தண்ணீர் கொண்டு வர, பெண்கள் இருவரும் சுபாவின் முடியை பிரித்து சிக்கல் எடுத்து கோதி விட்டுக் கொண்டு இருக்க, ஸ்டெல்லா சுபாவின் முடியின் நீளத்தையும், அடர்த்தியையும் பார்த்து வியந்தாள்.

மேடம், உங்க தலை முடி ரொம்பவே அடர்த்தியா இருக்கு மேடம்...

சுபா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, சுரேஷ் சுபாவின் தலையில் ஒரு கப் தண்ணீரை எடுத்து ஊற்றி விட்டான். சுபா அந்த அதிர்ச்சியில் உறைந்து போய் நிமிர்ந்து சுரேஷை முறைத்தாள். ஆனால் அவன் கண்டு கொள்ளாமல் இன்னொரு கப் தண்ணீரை மெதுவாக ஊற்றிக் கொண்டே இன்னொரு கையால் சுபாவின் முடியை அழுத்தி தடவி, முழுவதும் நீரில் நனையுமாறு தடவ, அப்போது தான் சுரேஷ் சுபாவின் முடியை, அதன் மென்மையான பட்டு போன்ற கேசத்தை உணர்ந்தான்..

அவன் மீண்டும் இன்னொரு கப் தண்ணீரை ஊற்றி விட்டு, மீண்டும் தடவ, வில்லியம்ஸ் வந்தார். 

சுரேஷ், எதுக்கு இவ்ளோ தண்ணீ விட்டிங்க.. பாருங்க சுபா மேடம் ட்ரஸ் எல்லாம் நனைஞ்சு ஒரு மாதிரி இருக்கு... அவங்க இன்னர்ஸ் கூட தெரியுது.. இப்படியா பண்ணுவீங்க...

சாரி சுபா, நான் அதை கவனிக்கல...

சுபாவும் அப்போது தான் கவனித்தாள். மாஸ்டர் மாளவிகா மேனன் போல ஈரமான ட்ரஸ்ஸில் கும்மென்று இருந்தாள் சுபா. அதற்க்குள் ஸ்டெல்லா ஓடிப்போய் ஒரு டவலை எடுத்து வந்து சுபாவிற்க்கு போர்த்திவிட்டாள்.


மேடம், இப்போ ஓகே தானே.. மொட்டை அடிக்கலாமா?

ம்ம்ம்ம்...

வில்லியம்ஸ் ரேசரை நன்றாக கழுவி விட்டு புது ப்ளேட் போட்டு விட்டு, சுபாவின் பின் பக்கம் நின்று அவள் தலையை தன் வயிற்றில் சாய்த்துக் கொண்டு, சுபாவின் நெற்றியில் இருந்து மேல் நோக்கி மெதுவாக ரேசரை இழுக்க, அவளது ஒரு .கொத்து முடி தலையில் இருந்து வந்தது.

சுபா தன் நீளமான முடி ஷேவ் செய்வதை எண்ணி, மனதுக்குள் அழ அவள் கண்கள் கண்ணீர் வழியாக அதை வெளிக்காட்டியது. அவள் இரு கண்களிலும் கண்ணீர் தேங்கி நின்றது. ஆனால் சுபாவின் முடியை வில்லியம்ஸ் மெதுவாக மொட்டை அடிக்க, அந்த மொட்டை அடிக்க பட்ட பகுதியில், குன்னூரின் மாலை நேர தென்றல் காற்று பட்டு, அவளுக்கு குளிர்ச்சியை தந்தது. சுபா இது போன்ற ஒரு உணர்ச்சியை முதல் முறையாக இப்போது தான் உணர்கிறாள்.

மொட்டை அடிக்க பட்ட பகுதி முழுவதும் சில்லென்று இருக்க, சுபா தன்னை அறியாமல் அதை அனுபவிக்க தொடங்கினாள். சில நிமிடங்களில் சுபா தன் முடியை மொட்டை அடிப்பதை ரசிக்க துவங்கினாள். மெதுவாக கையை உயர்த்தி தன் மொட்டை மண்டையை தடவி பார்த்தாள். அதை எல்லோரும் கவனித்தனர்.


வில்லியம்ஸ் சார், கொஞ்சம் நிறுத்துங்க...

ஏன் ஆயிஷா, என்னாச்சு?

இல்ல, மேடம் அவங்க மொட்டை தலையை தடவி பார்க்க ஆசைபடுறாங்க... கொஞ்சம் நில்லுங்க... மேடம் இப்போ தடவி பாருங்க மேடம்... 

சுபா கூச்சத்தில் எதுவும் பேசாமல் இருக்க, ஆயிஷா சுபாவின் கையை பிடித்து தூக்கி, தன் மொட்டை தலையை தடவி பார்க்க வைத்தாள். சுபாவுக்கு கூச்சமாக இருந்தாலும் ஆயிஷாவின் முடி இல்லாத மொட்டை தலையை ஆசையாக தடவி பார்த்தாள். தன் மொட்டை தலையும் இது போல தான் இருக்கும். நினைத்த நேரம் ஆசை தீரும் அளவுக்கு தடவிக் கொள்ளலாம் என்று நினைத்தாள்..


பின் வில்லியம்ஸ் சுபாவின் முடியை மொட்டை அடித்து முடித்தார். சொரசொரப்பாக இருந்த பகுதிகளில் கொஞ்சம் தண்ணீரை மட்டும் தடவி விட்டு, ரிவர்ஸ் ஷேவ் போட்டு செய்து விட்டார். அப்போது ஓரளவுக்கு சுபாவின் தலை மழுமழுவென்று ஆனது.. அதன் பின் வில்லியம்ஸ் சுரேஷை சுபாவின் தலைக்கு ஷேவிங் க்ரீம் போட்டு விட சொல்லி விட்டு, இந்த முறை கட்டுபடுத்த முடியாமல் தம் அடிக்க கிளம்ப, சுரேஷ் தன் மனைவி சுபாவுக்கு ஷேவிங் க்ரீம் எடுத்து அவள் மொட்டை தலையில் பூசிவிட்டான்.. அப்போது வில்லியம்ஸ் வர, அவருடைய சிகரெட் நாற்றம் பிடிக்காமல் சுபா அவரை முறைக்க, வேறு வழியில்லாமல் சுரேஷே தன் மனைவி சுபாவின் தலையை சிரைக்க ஆரம்பித்தான்...

சுபாவின் முடி இல்லாத மொட்டை தலையை சிரைக்க, தன் தாடியை ஷேவ் செய்வது போல சுலபமாக செய்தான் சுரேஷ். சுரேஷ் சுபாவின் முடியை சிரைக்கும் போது அவளது மொட்டை தலை மழுமழுவென இருப்பதை பார்த்து பரவசம் அடைந்தான்.

சில நிமிடங்களில் சுரேஷ் சுபாவின் தலை முழுவதும் மொழுமொழுவென மொட்டை அடித்து முடித்தான். ஆயிஷாவும், ஸ்டெல்லாவும் சுபாவை முதல் முறையாக மொட்டை தலையில் பார்த்து ஆச்சர்யப்பட்டனர். சுபா அவ்வளவு அழகாக இருந்தாள்.

பின் சுரேஷ் மீண்டும் ஒரு முறை சுபாவின் தலையில் தண்ணீரை தடவி விட்டு, ஒரு டவலை கொண்டு துடைத்து விட்டான். இப்போது சுபாவின் முடி இல்லாத மொட்டை தல பளபளவென மின்ன, சுபா கூச்சத்துடன் தன் ரூமிற்க்கு சென்று விட, பின் ஆயிஷா, ஸ்டெல்லா வில்லியம்ஸ் மூவரும் அவரவர் ஹாஸ்டல் ரூமூக்கு சென்றனர்.

அடுத்த நாள் காலை சுரேஷ் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டு இருக்க, சுபா ரெடி ஆகாமல் இருந்தாள். மொட்டை தலையுடன் சுபா வெளியே வர வெட்கப்பட, சுரேஷ் ஆயிஷாவுக்கு கால் செய்து சொன்னான். சில நிமிடங்களில் ஆயிஷா, ஸ்டெல்லா இருவரும் ஸ்கூல் யூனிபார்மில்  தலையுடன் சுபாவை பார்க்க வந்தனர். பின் அவளுக்கு ஆறுதல் சொல்லி பள்ளிக்கு அழைத்து சென்றனர். மூவரும் மொட்டை தலையில் ஒன்றாக வருவதை பார்த்து எல்லோரும் ஆச்சர்யமடைந்தனர்.

சுபாவுடன் ஆயிஷாவும் ஸ்டெல்லாவும் இருந்ததால் அவள் கம்பர்டபிளாக இருந்தாள். சுபாவின் நீண்ட தலை முடி மேல் பொறாமை கொண்ட சக டீச்சர்கள் இப்போது மொட்டை தலையில் இருந்த சுபாவை பார்த்து ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தனர். இவர்கள் மூவரின் மொட்டைக்கு என்ன காரணம் என்று எல்லோரும் கேட்க, யாரும் பதில் சொல்லாமல் ஒரு சின்ன சிரிப்புடன் கடந்து சென்றனர்.

அசோக், செல்வா இருவரும் மொட்டை தலையில் இருந்த பெண்கள் மூவரையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நேற்று நடந்த மேட்சில் அவர்கள் தங்களிடம் தோற்றது தான் அவர்கள் மூவரின் மொட்டைக்கு காரணம் என்று அசோக் முடிவு செய்தான். ஆனால் அசோக், செல்வா இருவரும் அதை யாரிடமும் சொல்லவில்லை. அதை பற்றி தெரிந்தது போல காட்டிக் கொள்ளவில்லை. 

அன்று மாலை அசோக், செல்வா இருவரும் சுபாவின் வீட்டுக்கு சென்றனர். சுபா தான் போர்டிகோவில் உட்கார்ந்து இருந்தாள். 

வாடா, அசோக்.. செல்வா.. 

மேடம், ஸாரி மேடம்.. எங்களால் தான் நீங்க மொட்டை அடிக்க வேண்டியதா போச்சு.. ஸாரி மேடம்...


டேய் அதெல்லாம் இல்ல... நீங்க பீல் பண்ணாதீங்க...

இல்ல மேடம், இந்த மேட்ச்சுக்கு பின்னாடி இப்படி ஒரு பெட் இருக்கிறது எங்களுக்கு தெரியாது மேடம்... வெரி ஸாரி மேடம்..

அப்போது ஸ்டெல்லா, ஆயிஷா இருவரும் சுரேஷூடன் வீட்டிற்கு வந்தனர்.

என்ன மேடம், ரெண்டு பேரும் சீன் போடறனுகளா...

ஏய், நீ வேற சும்மா இருடி.. அவனுக என்ன பண்ணாங்க... பெட்டிங் பத்தி உங்களுக்கே ஒண்ணும் தெரியாது.. அவனுகள டீஸ் பண்ண வேண்டாம்..



ஸாரி ஸ்டெல்லா, ஆயிஷா.. உங்க நிலைமைக்கு நாங்களும் ஒரு வகைல காரணம்.. வெரி ஸாரிப்பா...

இட்ஸ் ஓகே, நாங்க ரெண்டு பேரும் சுபா மேடம்காகதான் மொட்டை அடிச்சோம்... அவங்க தான் ஆசையா வளர்த்த முடியை மொட்டை அடிக்க ரொம்பவே கஷ்டப்பட்டாங்க.. சோ அவங்களுக்கு சப்போர்டா நாங்களும் மொட்டை அடிச்சோம்.. - ஆயிஷா

மேடம், நீங்க முன்னாடி இருந்ததை விட இப்போ தான் செம அழகா இருக்கீங்க! நீளமான முடியை விட மொட்டை தலையில் தான் ரொம்ப அழகா, யங்கா இருக்கீங்க மேடம்.. - செல்வா

டேய்... சும்மா இருடா... நீ வேற ஓட்டாதே.. - சுபா


இல்ல மேடம் நிஜமா தான் சொல்றேன்... நீங்களே பாருங்க.. இதுக்கு முன்னாடி நம்ம ஸ்டெல்லாவை பார்க்க முடியுமா? ஆனா பாருங்க இப்போ எவ்ளோ அழகா இருக்கா? - அசோக்

நாயே.. உனக்கு நான் தான் கிடைச்சேனா? என்று ஸ்டெல்லா அசோக்கை அடிக்க போக அதை பார்த்த எல்லோரும் சிரித்தனர்.

இதுவரை சோகமாக இருந்த சுபா தான் மொட்டை தலையில் தான் இன்னும் அழகாக இருக்கிறோம் என்று செல்வா சொன்னதை கேட்டு ரொம்பவும் சந்தோஷப்பட்டாள். அடுத்த நாள் முதல் சுபா மொட்டை தலையை மறைக்காமல் கம்பீரமாக வெளியே சென்றாள்.

சுரேஷுக்கு முன் வேகமாக ரெடி ஆகும் சுபாவை பார்த்து அவன் ஆச்சர்யப்பட்டான். வில்லியம்ஸ் தனது ஹாஸ்டலில் சுபாவின் முடியை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டு இருந்தார்.

முற்றும்..!









2 comments:

  1. இப்பொழுதுதான் உங்களின் கதையைப் படித்தேன் நண்பா மிகவும் அற்புதமான முடிவு ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை உங்கள் கதை மிகவும் விறுவிறுப்பாக சென்றது தொடருங்கள்

    ReplyDelete
  2. Story romba super bro. Na fb la vara apo entha websitebla erukurathu theriyala. Maybe athana neraya peru comment panalan nenaikura . Story super ah eruku bro. Maybe reach avala nu nenaikuram next time stories write pana nenga facebook insta la elam just link share panunga. Maybe you get more fans.

    ReplyDelete