Saturday, 6 June 2020

Bangalore IT girl New style under cut hair cut

Bangalore IT girl New style under cut hair cut 

பெங்களூரில் லாக் டவுனுக்கு பின் அனைத்து அலுவலகங்களும்
திறக்கப்பட்டு விட்டன. ஐடி துறையில் வேலை செய்யும் பெண்கள் ஆபிஸ் செல்லும் முன் தங்களை அழகுபடுத்தி கொள்ள பார்லர்களை தேடி செல்கின்றனர்.







பார்லர் செல்லும் போது எப்போதும் தங்கள் பாதுகாப்பில் மிக கவனமாக இருக்க வேண்டும். முக கவசம், சானிடைசர் போன்றவைகளை பியூட்டிஷியன்கள் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும். கஷ்டமர்களும் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும்.




புதிய ஸ்டைலில் பார்க்கவே ரொம்பவும் கிக்காக இருக்கிறது இந்த ஹேர் ஸ்டைல். இது போல ஹேர் கட் பண்ண துணிச்சல் அதிகம் வேண்டும். செம ஹாட் அன்ட் பியுட்டிபுல் ஹேர் கட்.










Photo courtesy : FRINGES-Unisex Saloon Bangalore




Punjabi singer Sunanda sharma hair cut


Punjabi singer Sunanda sharma hair cut photos

Sunanda sharma before hair cut

















Sunanda sharma after the hair cut