Mallu girl parvathi menon
மல்லு கேà®°்ள் பாà®°்வதி à®®ேனன் ஹேà®°் ஸ்டைலில் லேட்டஸ்ட் ட்à®°ெண்ட் என்னவென்à®±ு அவருக்கு தான் தெà®°ியுà®®்.. "பூ" என்à®± தமிà®´் படம் à®®ூலம் தான் பாà®°்வதியை à®®ுதன்à®®ுதலாக பாà®°்த்தேன். பூ படத்தில் தன் அழகை குà®±ைத்து à®’à®°ு அக்à®®ாà®°்க் கிà®°ாமத்து பெண்ணாக வாà®´்ந்து இருந்தாà®°்.
அந்த படம் பாà®°்த்து விட்டு பட புà®°ொà®®ொஷனுக்காக à®’à®°ு இண்டர்வியூ à®’à®°ு பிரபலமான சேனலில் பாà®°்வதியை பாà®°்க்க à®®ொத்தமாக à®®ாà®±ி போய் இருந்தாà®°் பாà®°்வதி..
படத்தில் கிà®°ாமத்து பெண்.. நிஜத்தில் அல்ட்à®°ா à®®ாடர்ன் கேà®°்ள். அப்போது பிà®°ேமம் படத்தில் வருà®®் அனுபமா போல குà®°ுவிக்கூடு ஹேà®°் ஸ்டைல் வைத்து இருந்தாà®°்.. அதன் பின் தொடர்ச்சியாக பாà®°்வதி என்ன் ஹேà®°் ஸ்டைல் என்à®±ு பாலோ பண்ணிக் கொண்டு இருக்கிà®±ேன்.
மரியான், பெà®™்களூà®°் டேஸ் போன்à®± படங்கள் எல்லாà®®் பாà®°்வதிக்காக் மட்டுà®®ே பாà®°்த்த படங்கள். எனக்கு இப்போதுà®®் à®’à®°ு சந்தேகம் உண்டு.. மரியான் பாதி காட்சிகளில் பாà®°்வதி ஹேà®°் கட் பண்ணியதால் விக் வைத்து கவர் பண்ணி நடித்தாà®°ோ என்à®±ு இன்னமுà®®் அந்த படத்தை பாà®°்க்குà®®் போதெல்லாà®®் சந்தேகம் வருகிறது
உங்களுக்கு தெà®°ிந்தால் சொல்லுà®™்கள். அதே போல நீà®™்கள் ரசித்த ஹேà®°் கட் என்னவென்à®±ுà®®் à®®ுடிந்தால் பகிà®°்ந்து கொள்ளுà®™்கள்...