Saturday, 16 May 2020

Telugu Singer Damini bhatla head shaving at Tirumala

May 16, 2020 0
Telugu singer " Bahubali " fame Damini bhatla head shaving at Tirumala

Damini bhatla before hair cut:

தாமினி பாட்லா, பாகுபலியின்‌ முக்கியமான பாடகி.. 2015 க்கு முன் தாமினி பல்வேறு விதமான ஹேர் ஸ்டைல்களுடன் இருந்தார். ஆனால் பாகுபலி முடிந்ததும், தீடிரென தாமினி அழகிய கூந்தல் இல்லாமல் மொட்டை தலையுடன்‌ இருக்கும் போட்டோவை வெளியிட்டார். அவரது ரசிகர்கள் மொட்டை தலையில்‌ தாமினியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஆனால்‌ அந்த தோற்றமும் மிக அழகாக தான் இருந்தது.













Damini bhatla after head shaving

She is so hot in short hair cut style



Damini bhatla Bob hair cut style





After the bahubali she goes to Tirumala Venkatachalapathy temple. She get her vow for god Venkatachalapathy...



மொட்டை அடித்த பின் தாமினி தான்‌ எதற்காக மொட்டை அடித்தார் என்ற காரணத்தை பேஸ்புக் லைவில்  கூறினார். 

நான் திருப்பதி வெங்கடசலபதி சாமியின்‌ மேல் மிகுந்த பக்தியுடன் இருந்தேன். அதனால் நான் திருப்பதி கல்யாண்‌ கட்டாவில் மொட்டை அடித்து கொண்டு என் காணிக்கையை சாமிக்கு செலுத்தினேன்.. நான் இறைவனை நம்புகிறேன்.‌ தற்போது தாமினி அழகிய பாய்கட் ஹேர் ஸ்டைல் தோற்றத்தில் உள்ளார்.




Teen Tamil girl beautiful long hair with lots of Jasmine flowers

May 16, 2020 0
Teen Tamil girl beautiful long hair with lots of Jasmine flowers








நீங்க எந்த ஊர் பெண்களையும், நம்‌ தமிழ் பெண்களோடு ஒப்பிட்டு பார்த்தால், நம் தமிழ்நாட்டு பெண்களின் அழகிற்க்கு ஈடாக வரமுடியாது...



கருப்பா இருந்தாலும் களையா இருக்கான்னு சொல்லும்‌ பழமொழிக்கு ஏற்ப, இந்த சின்ன பொண்ணு முகமும் அவ்ளோ களையா இருந்தது. கண்ணாடி போட்டு மூக்குத்தி குத்தி அழகா ஜடை பின்னி, மல்லிகை பூவை கோர்த்து ஜடைக்கு ஈடாக வச்சுட்டு திருவிழாவுக்கு வந்தா, கிராமத்து பசங்க எல்லோரும் அந்த பொண்ணு பின்னாடி தான்‌ சுத்துவாங்க...









திருவிழாவுக்கு வந்து கோவிலில் சாமி தரிசனம் முடிச்சுட்டு, வளையல், பொட்டு, கம்மல், ஜிமிக்கி, பாசி என அவங்களுக்கு பிடிச்சதை வாங்கிட்டு, ராட்டினம்‌ ஏறி விளையாடிட்டு இருக்கும் போது, தன்‌ பின்னாடியே சுத்துற பசங்களை கண்டும் காணாமல் சுத்த விடுற சுகம்‌ அந்த பொண்ணுக்கு, மனசுக்கு பிடிச்ச பொண்ணை அவ அழகை ரசிக்கிற சுகம் பசங்களுக்கு, இதெல்லாம் கிராமத்து பசங்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்...