Friday, 15 May 2020

Indian Traditional dancer Ashika totally goes to Bald head

May 15, 2020 0
Indian Traditional dancer Ashika goes to Bald.

ஆஷிகா இந்தியாவின் மிக பிரபலமான யோகா, மற்றும் பரத நாட்டிய கலைஞர் ஆவார்.‌ தன்னுடைய அழகான பாவனைகளாலும், நாட்டியத்தாலும் அதிகமான ரசிகர்களை பெற்று இருக்கிறார்.





தற்போதைய லாக்டவுன்‌ சமயத்தில் ஆஷிகா அவர்களின் ஒரு பரத நாட்டிய காணொளி யூட்யூப்பில்‌ வெளியாகி வைரல் ஆனது. அதை பார்த்த ஆஷிகாவின்‌ ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் ஆஷிகா தன்‌ அழகான முடி முழுவதும் மொட்டை அடித்து, மொட்டை தலையுடன்‌ பரத நாட்டியம் ஆடியிருந்தார். 








அது மட்டுமின்றி ஆஷிகாவின் மொட்டை தலையுடன் இருக்கின்ற தற்போதைய புகைப்படங்களும்‌ இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். ஆஷிகாவின்‌ புதிய தோற்றம் அவரது ரசிகர்கள், நண்பர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது...






Bihari Twins Sister's Long hair Bridal look

May 15, 2020 0
Bihari twins sister's silky long hair

பீகார் மாநிலத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகளின் நீண்ட கூந்தல் இணையத்தை கலக்குகிறது. 






சகோதரிகள் இருவரும் போட்டி போட்டு கொண்டு தங்கள் கூந்தலை மிகுந்த அக்கறையுடன் பராமரிப்பு செய்து வருகின்றனர். இருவருக்கும்‌ இடையில் போட்டி இருந்தாலும், ஒருவருக்கு ஒருவர் முடியை பராமரிப்பு செய்வதில் உதவி செய்து கொள்கின்றனர்.







அக்காவை விட தங்கைக்கு தான் முடி வளர்ச்சி அதிகம் இருக்கிறது. தங்கை அதிகமாக மாடர்ன் டிரஸ் தான் உடுத்துவார்.. ஆனால்‌ அக்கா சுடி, சல்வார் என்று சாதாரண உடைகளையே விரும்பி அணிவார்.
தங்கைக்கு கைகளிலும்‌ சிறிது முடி வளர்ச்சி இருக்கிறது. அதுவும்‌ சிவந்த நிற மேனியுடைய பெண்களுக்கு அதுவும்‌ அழகுதான்...

உங்களுடைய கருத்தையும் பதிவிடுங்கள்.