Thursday, 14 May 2020

RX100 Fame Payal Rajput short hair cut

May 14, 2020 0
RX 100 and Disco Raja movie fame Payal Rajput goes to Short hair cut style


பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அழகு புயல் பாயல் ராஜ்புட் தற்போது தெலுங்கானாவை சுற்றி மையம் கொண்டு உள்ளது. RX 100 என்ற தெலுங்கு சினிமாவில் பாயல் ராஜ்புட் நடிப்பு மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மனதை தொலைத்தனர். அதன் பின் ரவிதேஜாவுடன் இணைந்து நடித்த டிஸ்கோ ராஜா பெரும் வெற்றி பெற்றது.








தற்போது பாயல் ராஜ்புட் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவரின்‌ திறமையை பார்த்தும், தாராளமாக நடிப்பதாலும் மற்ற நடிகைகள் எங்கே தங்கள் வாய்ப்பு பறிபோய் விடுமோ என்று தவிக்கின்றனர். இந்த அழகான  பஞ்சாப் புயல் கொஞ்சமாவது தமிழ்நாட்டு பக்கம் திரும்பாதா என்று தமிழ் ரசிகர்கள் ஏங்கிக் கிடக்கின்றனர்.












பாயல் ராஜ்புட் தன் அழகிய பட்டு போன்ற நீண்ட கூந்தலை தோள்பட்டை அளவு வெட்டி அழகு செய்து இருக்கிறார். இந்த புதிய தோற்றம் பாயல் ராஜ்புத்துக்கு மிக அழகாக இருக்கிறது ‌.




Srilankan Young Women MP donate her Long hair and goes to boy cut

May 14, 2020 0
Srilankan young women MP Hirunika Premachandra donate her long hair for cancer patients..








She said " Cancer...it's a scary, horrific and a sorrowful experience not only to the patients, also to his/her loved ones. Yes we can't take away their pain but atleast we can make them happy for a moment.

So I have decided to donate my hair to a cancer patients, who will be in need of it more then me. I invite all you girls, if you are having a hair cut don't throw your hair away. Please donate it to the needful people.Thank you





இலங்கையின் பெண் MP ஹிருனிகா பிரேமசந்திரா தன்னுடைய முடியை கேன்சர் நோயாளிகளுக்கு தானமாக கொடுத்து உள்ளார். அது பற்றி அவர் கூறியது என்னவென்றால் " கேன்சர் என்பது ஒரு கொடிய நோய், அது நோயாளிகளை மட்டும் அல்லாது அவரது குடும்பத்தினர் மற்றும் அவரை சுற்றி உள்ள அனைவரையும் கொடுமைக்கு உள்ளாக்கும் ஒரு நோய். அவர்களுடைய வலியை நாம் பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் அவர்களுக்காக நான் எனது முடியை தானமாக கொடுத்து இருக்கிறேன். 

பெண்கள் அனைவரும் தாங்கள் முடி வெட்டும் போது அந்த முடிகளை குப்பையில் வீசாமல், தேவை உள்ள ஒருவருக்கு உங்கள் முடியை நீங்கள் தானமாக அளிக்கலாம்... என்று கூறியுள்ளார்.