Wednesday, 29 April 2020

கனகாம்பர பூச்சடை கிராமத்து பொண்ணு


நம்ம வீட்டு தோட்டத்துல வளர்ந்த பூவை பறித்து, சரம் போல கட்டி கோர்த்து, அதை தன் தலையில் சூடிக் கொண்டு வெளியில் செல்லும் போது கிடைக்கும் இன்பம் அளவு இல்லாதது நம் கிராமத்து பெண்களுக்கு...










ஊர் திருவிழாக்கு அழகா எண்ணெய் தேய்த்து சீவி, சிங்காரிச்சு வீட்டுல பூத்த கனகாம்பர பூவை கோர்த்து 
தலையில் வச்சு போனேன். மொத்த 
பசங்களும் என்னை தான் பாப்பாங்கன்னு பார்த்தா என் முடியை பாக்குறானுக...







பக்கத்து வீட்டு அக்கா அதோ அங்க நிக்கிறாங்க பாருங்க, ரெட் கலர் ஜன்னல் வச்ச டிசைன் ஜாக்கெட் போட்டு, பாய்கட் ஹேர் ஸ்டைல் வச்சுட்டு, அந்த அக்கா என்கிட்ட பூ கேக்குறாங்க... அவங்களும் வைக்கணுமாம்... போங்க அக்கா விளையாடாதீங்கன்னு சொன்னேன்... ஆனா அவங்க நான் பூ கொடுக்கலன்னு கோவிச்சிகிட்டு அங்க போய் நிக்குறாங்க...

நான் சொன்னது சரி தானே...







தெலுங்கு பெண்ணின்‌ அழகு கூந்தல்

ப்ளு கலர் சேலை எவ்ளோ அழகா இருக்கு, இவங்க இடுப்புக்கு கீழ் பின்னழகை தொட்டு செல்லும் அழகிய கார்கூந்தல்.










காற்றில் பெண்டுலம் போல ஆடும் அழகு... திருவிழான்ன்னு வந்தா இப்படிப்பட்ட அழகு தேர்களும் வரும்... எல்லை மீறாமல் ரசிப்பது ரசிகனுக்கு அழகு









தெலுங்கு பெண்கள் நம் தமிழ் பெண்களை விட அழகு இல்லை என்றாலும், நீளமான முடியை பராமரிப்பதில் அழகானவர்கள்...



கேரளா இளம்பெண் மொட்டை

Kerala's young beautiful girl shave her head in male barbershop and donated the hair for cancer patients.







கேரளத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய நீளமான அடர்ந்த முடியை மொட்டை அடித்துக் கொண்டு, அந்த முடியை கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விக் தயாரிக்க தானமாக கொடுத்து உள்ளார்.










இவர் டிக்டாக் செயலியில்‌ பல‌ வீடியோக்களை வெளியிட்டு‌ லைக்குகளை அள்ளியுள்ளார். டிக் டாக்கில் இந்த இளம்பெண்ணை பலர் பாலோ செய்கின்றனர். ஆனால் இவர் மொட்டை அடித்த பின் வெளியிட்ட அத்தனை வீடியோக்களும் லைக்ஸ், ஹார்ட்டினை அள்ளி உள்ளன.











Telugu Big Boss Hair cut Punishment

தெலுங்கு பிக்பாஸில் ஒரு பெண் போட்டியாளருக்கு வந்த தண்டனை தன்னுடைய நீளமான முடியை தானே வெட்டிக் கொள்வது...













அந்த பெண் தன்னுடைய நீளமான முடியை தானே தன் கையால் கத்தரி வைத்து வெட்டிக் கொண்டார். சக பிக்பாஸ் போட்டியாளர்கள் அந்த பெண் போட்டியாளரை பாராட்டினர்...