நம்à®® வீட்டு தோட்டத்துல வளர்ந்த பூவை பறித்து, சரம் போல கட்டி கோà®°்த்து, அதை தன் தலையில் சூடிக் கொண்டு வெளியில் செல்லுà®®் போது கிடைக்குà®®் இன்பம் அளவு இல்லாதது நம் கிà®°ாமத்து பெண்களுக்கு...
ஊர் திà®°ுவிà®´ாக்கு அழகா எண்ணெய் தேய்த்து சீவி, சிà®™்காà®°ிச்சு வீட்டுல பூத்த கனகாà®®்பர பூவை கோà®°்த்து
தலையில் வச்சு போனேன். à®®ொத்த
பசங்களுà®®் என்னை தான் பாப்பாà®™்கன்னு பாà®°்த்தா என் à®®ுடியை பாக்குà®±ானுக...
பக்கத்து வீட்டு அக்கா அதோ à®…à®™்க நிக்கிà®±ாà®™்க பாà®°ுà®™்க, à®°ெட் கலர் ஜன்னல் வச்ச டிசைன் ஜாக்கெட் போட்டு, பாய்கட் ஹேà®°் ஸ்டைல் வச்சுட்டு, அந்த அக்கா என்கிட்ட பூ கேக்குà®±ாà®™்க... அவங்களுà®®் வைக்கணுà®®ாà®®்... போà®™்க அக்கா விளையாடாதீà®™்கன்னு சொன்னேன்... ஆனா அவங்க நான் பூ கொடுக்கலன்னு கோவிச்சிகிட்டு à®…à®™்க போய் நிக்குà®±ாà®™்க...
நான் சொன்னது சரி தானே...