Tuesday, 14 April 2020

VJ பார்வதியின் பாய் கட்


சீனாவில் உருவான கொரானா வைரஸ் இந்தியாவிலும் தன்னுடைய கோர தாண்டவத்தை காட்டியதால் இந்தியாவே ஊரடங்கால் பாதிக்கப் பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் பல சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது.





இதனால் சினிமா நடிகர், நடிகைகள், சின்னத்திரை நடிகைகள் என எல்லோரும் தங்களுடைய வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்கின்றனர். நாள் முழுவதும் பிஸியாக இருந்த பிரபலங்கள் தங்கள் ரசிகர்களை புதுவிதமாக உற்சாமாக்க ஆரம்பித்து விட்டனர். 

விஜய் டிவி தன் தொகுப்பாளர்கள் லாக் டவுன் சமயத்தில் என்ன செய்கிறார்கள் என்று ஒரு புதிய புரொகிராமை போட உள்ளது.



லாக் டவுன் சமயத்தில் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்க அனுமதி கொடுக்க பட்டுள்ளது. அதனால் சினிம நடிகர், நடிகைகள் அதிகமாக பயன்படுத்தும் பியூட்டி பார்லர்கள் திறக்காததால் அனைவரும் வருத்ததில் உள்ளனர். 
அந்த வகையில் பிரபல யூ ட்யூப் சேனலான கலாட்டா தமிழ் சேனல் Vj பார்வதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.பார்வதி தனது முந்தைய ஹேர்ஸ்டைலாக நீண்ட கூந்தலை பாய்கட் ஹேர் ஸ்டைலாகவும் வைத்து உள்ளார்.




லாக் டவுனால் பார்வதி பியூட்டி பார்லர் போகாததால் தன் முகத்தில் மீசை முளைத்து விட்டதாக சோகத்துடன் பதிவிட்டு உள்ளார். மேலும் என்னை போல எல்லா பெண்களும் மீசை முளைத்து மீசை மச்சான்களாக மாறிவிட்டால் லாக் டவுனுக்கு பிறகு எந்த பையனும் பெண்களை சைட் அடிக்க மாட்டார்கள் அதனால் பெண்களை பெண்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வேடிக்கையாக பதிவிட்டு உள்ளார்.


அதனால் பியூட்டி பார்லர் குறைந்த பட்ச நேரமாகவது திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளார். பார்வதியின்‌ கோரிக்கைக்கு பாவப்பட்ட கணவன்மார்கள் என்ற சங்கமும் ஆதரவு தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.






Young beautiful girl goes to Bald


Westbengal young college girl long hair shave off photos





மேற்கு வங்கத்து மிக அழகான கல்லூரி பெண் தன்னுடைய நீளமான முடியை மொட்டை அடித்து கொண்டார்.































Latest new trend hair style

2020 Latest one length cut with front fringe stylist by Flix unisex salon. 


Stay classy | Stay safe | Stay Humble