Thursday, 26 March 2020

சர்ப்ரைஸ் ஹேர் கட்...,

March 26, 2020 0
சர்ப்ரைஸ் ஹேர் கட்...,
ஹாய் ஃப்ரெண்ட்ஸ், நான் என்னுடைய இருபத்தி நான்காவது பிறந்தநாள் அன்று நடந்த ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் அன்று காலையில் எழுந்தது என்னுடைய காதலனின் குறுஞ்செய்தி உடன் தான். அவனுடைய குறுஞ் செய்தி என்னவென்றால் மதியம் ஒரு மணிக்கு என்னை என் வீட்டில் வந்து பிக்கப் செய்துகொள்வதாக மெசேஜ் செய்து இருந்தான். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நான் கொஞ்சம் ஆர்வத்துடனும், பதட்டத்துடனும் இந்த பிறந்தநாளுக்கு...