ஹாய் ப்ரெண்ட்ஸ், இந்த வாரம் முழுவதும் உடல் நிலை சரியில்லை.
ஆபிஸ் போகவும் முடியவில்லை. கிளைமேட் சேஞ்ச் உடல்நிலையில் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணிவிட்டது. கபடி, கபடி கதை சில நாட்களில் முயல்கிறேன். அது மட்டுமில்லாமல் என்னுடைய யூ ட்யூப் சேனல் மோனிடேஷன் ஆகாததால் அனைத்து வீடியோக்களையும் டெலிட் செய்து விட்டேன். ஸாரி ப்ரெண்ட்ஸ்...
தென் ரசிகன் உங்கள் விருப்பம் போல நானும் காயத்ரி கதையை தொடர முடியாததற்கு மன்னிக்கவும். இடையில் சில கதைகளை மனதில் இருக்கிறது அதை முடித்து விட்டு பதிவு செய்ய முயற்சிக்கிறேன். நன்றி.
வணக்கம் நண்பா கதை இப்போது முக்கியமல்ல.முதலில் நீங்கள் உங்களது உடலை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் அதுதான் இப்போது மிக மிக முக்கியம் கதையெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் பிறகு எனது பதிவுக்கு விளக்கம் கொடுத்ததற்கு நன்றி
ReplyDelete