Sunday 26 July 2020

அகிலாவின் நினைவுகள் இரண்டாம் பாகம்


அடுத்த நாள் காலை சிவாவிடம் அகிலா பேசினாள். 

மாமா, என் அம்மா, அத்தை ரெண்டு பேரும் எனக்காக திருவிழால முடி காணிக்கை கொடுப்பதாக வேண்டி இருக்காங்க.. அதனால

அதனால என்ன அகிலா... நல்ல விஷயம் தானே.. நம்ம சாமியோட அருளோட உனக்கு நல்லது நடந்தா போதும்...

ஆமா மாமா, நானும் அதை தான் சொல்ல வந்தேன்.. அம்மா, அத்தை கூட நானும் விரதம் இருந்து, முடி காணிக்கை கொடுக்கலாம்னு இருக்கேன்... 

என்ன சொல்ற... அகி... அதெல்லாம்‌ வேண்டாம்... அது இல்லாம உன் உடல்நிலைக்கு விரதம் இருக்கிறது ஒத்து வராது... மூணு நேரம் மெடிசின் எடுக்கணும்... சாப்பிடாமல் இருக்க கூடாது... 

ஒரு நாள் தானே மாமா.. அது சமாளிச்சுக்கலாம்... 

அதில்ல அகி.. இப்போ தான் தலைல இருக்க உன் காயம் கொஞ்சம் சரியாகி இருக்கு... இப்போ மொட்டை அடிக்கிறேன்னு காயத்துல கத்தி பட்டு ஏதாவது ஆயிட்டா என்ன பண்றது....

மாமா..ப்ளீஸ் எனக்காக அவங்க தங்களை வருத்திக்கிறது எனக்கு கஷ்டமா இருக்கு.. அதான் நானும் அவங்க கூட பண்ணனும் சொல்றேன்.. அப்ப தான் எனக்கும் கொஞ்சம் மனசு ஆறும்...

சரி அகிலா... நான் எதுக்கும் டாக்டர்கிட்ட ஒரு வார்த்தை கேட்கிறேன்.. டாக்டர் ஓகே சொன்னா நீ உன் விருப்பம் போல பண்ணு...

ம்ம்..சரி.. மாமா...அப்போ இப்போவே டாக்டருக்கு கால் பண்ணுங்க...





சிவா டாக்டருக்கு கால் செய்து விபரத்தை சொல்ல, அவரும் இதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்றும் தாராளாமாக பூ மிதித்து, முடி காணிக்கை கொடுக்கலாம் என்று சொல்ல, அதை அகிலாவும் கேட்டு சந்தோஷப் பட்டாள்.

டாக்டரே சொல்லிட்டார் மாமா.. இப்போ உங்களுக்கு ஒண்ணும் பிராப்ளம் இல்லையே...

இல்ல அகிலா... பட் நீ ரொம்ப கவனமா இருக்கணும். நீ கோவில்ல எல்லாம் பண்ணும் போது நானும் உன் கூடவே இருப்பேன்... சரியா..

சரி மாமா என்று சொல்லிவிட்டு அகிலா சென்று தன் அப்பா, அம்மாவிடம் எல்லா விவரத்தையும் சொன்னாள். அவர்களும் சம்மதம் சொல்ல அகிலா தன் அத்தையிடம் விரதம் இருக்கும் முறையை கவனமாக கேட்டுக் கொண்டு அதே போல விரதம் இருந்தாள்.


திருவிழா நாளும் வந்தது. அன்று அதிகாலை அகிலா எழுந்து குளித்து விட்டு தன் அத்தை வீட்டுக்கு சென்றாள். அத்தையும் ரெடியாகி அகிலாவுக்கும், அவள் அம்மாவுக்கும் சேர்ந்து பால் குடம் எடுத்து வைத்து இருந்தாள். அதை எடுத்துக் கொண்டு போய் கோவிலில் வைத்து விட்டு, பூ மிதிக்கும் இடத்திற்க்கு சென்றார்கள். அங்கு சிவா இவர்களுக்காக காத்துக் கொண்டு இருந்தான். மூவரும் வந்ததும் அகிலாவின் அத்தை முதலில் பூ குண்டத்தில் இறங்கி அம்மனை கும்பிட்டு கொ‌ண்டே நடக்க, அடுத்து அகிலாவின் அம்மா தன் மகள் சீக்கிரமே குணமாகி பழைய நிலைமைக்கு திரும்ப வரணும் என்று மனமுருகி வேண்டிக் கொண்டு குண்டத்தில் இறங்கி நடந்தாள்.


இப்போது அகிலாவின் முறை. அகிலா முதல் முறை குண்டத்தில் இறங்குவதால் கொஞ்சம் பதட்டத்துடன் இருக்க, சிவா அவள் பின் நின்று கொண்டு அவளுக்கு தைரியம் சொன்னாள். பின் அகிலா அம்மனை கும்பிட்டு விட்டு குண்டத்தில் இறங்க, சிவா அகிலாவின் பாதுகாப்புக்காக அவள் பின்னாலே இறங்கினான். அகிலா சில இடங்களில் தடுமாறி நடக்க பின்னால் இருந்து சிவா அவளை பிடித்துக் கொண்டு நடந்தான்.. மொத்த ஊர் மக்களும் சிவாவின் அன்பை பார்த்து வியந்தனர். 

பின் அகிலாவை கூட்டிக் கொண்டு மூவரும் செல்ல, சிவா பின்னாலே சென்றான். ஒரு பந்தலில் நிறைய நாவிதர்கள் மொட்டை அடித்து கொண்டு இருக்க, அங்கு போய் விட்டு சிவாவை டோக்கன் வாங்க சொல்ல அவனும் வாங்கி வந்தான். ஒரு வயதான ஆள் மொட்டை அடித்து முடிந்ததும், அகிலாவின் அத்தை போய் நாவிதன் முன்னால் இருந்த பிளாஸ்டிக் சேரில் உட்கார, சிவா ஒரு டோக்கனை கொடுத்தான்.

மொட்டையா, முடி காணிக்கையாம்மா..

மொட்டைப்பா என்று அத்தை சொல்ல, அவர் பக்கத்தில் இருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீர் எடுத்து தலையில் ஊற்றி விட்டு, ஜடையை அவிழ்க்காமல் அப்படியே சிரைக்க ஆரம்பித்தான். அத்தையின் கருப்பு வெள்ளை கலந்த முடி வேகமாக மொட்டை அடிக்கப்பட்டது. தலை முழுவதும் மொட்டை அடித்ததும், கொஞ்சம் தண்ணீரை தடவி விட்டு ரிவர்ஸ் ஷேவ் போட்டு மொட்டை மண்டையை மொழுமொழு மண்டையை ஆக்கினான்.

அதன் பின் பக்கத்தில் இருந்த ஒரு ஆளுக்கு மொட்டை அடித்து முடிந்ததும், அகிலாவின் அம்மா அந்த பார்பர் முன் உட்கார, சிவா மொட்டை தானே அத்தை என்று கேட்டுக் கொண்டு பார்பரிடம் டோக்கனை‌ கொடுக்க, அகிலாவின் அம்மா வெட்கத்துடன் ஆமாம் மாப்ளே என்று சிவாவிடம் சொல்ல, அதை கேட்ட பார்பர் அவளுக்கும் மொட்டை அடித்தான். 

அகிலாவும், சிவாவும் இரண்டு பெண்களின் மொட்டையை மாறி, மாறி பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அகிலா தனக்கும் இன்னும் சில நிமிடங்களில் இப்படி தான் மொட்டை அடிக்க போகிறான் என்று வெட்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்போது அகிலாவின் அத்தைக்கு மொட்டை அடித்து முடிக்க, அவள் எழுந்து கொண்டு அகிலாவை பார்த்து அந்த சேரில் உட்கார சொன்னாள்.

அகிம்மா, நீ உட்காருடா கண்ணு... 

சரிங்க அத்தை.. என்று சொல்லி விட்டு அகிலா அந்த பிளாஸ்டிக் சேரில் உட்கார, அகிலாவின் அத்தை பார்பரிடம் சொன்னாள்.

ரொம்ப அதிகமா கட் பண்ணிடாதே.. நுனியை மட்டும் கட் பண்ணி பூ முடி காணிக்கை கொடுக்கணும்...
அகிலா அதை கேட்டு சிரித்து விட்டாள்.

அத்தை நானும் உங்களை மாதிரி மொட்டை அடிக்க போறேன்.. எனக்காக நீங்க ரெண்டு பேரும் மொட்டை அடிக்கும் போது நானும் மொட்டை அடிச்சு சாமிகிட்ட வேண்டிக்கிறேன்... என்று சொல்ல, அத்தை சிவாவையும், அகிலாவின் அம்மாவையும் பார்க்க அவர்கள் இருவரும் ஆமாம் என்று சைகை செய்ய அத்தை அகிலாவை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தாள்.



அகிம்மா, உன்னோட இந்த நல்ல மனசுக்காகவே ஆத்தா உனக்கு நல்ல வழி காமிப்பா‌.. உனக்கு சீக்கிரமே எல்லாம் சரியாய்டும் என்று சொல்ல, அகிலா மீண்டும் சேரில் உட்கார, நாசுவன் அகிலாவின் தலையை குனிய வைத்து அவளுடைய அடர்த்தியான முடியில் தண்ணீர் ஊற்றி கையால் அரக்கி தேய்த்து விட்டு உச்சி வகிட்டில் இரண்டாக பிரிந்து இருந்த இடத்தில்‌ இருந்து முதலில் அகிலாவின் வலது பக்கம் மட்டும் முடியை சிரைத்தான். 

அப்படியே காதோரம் முழுவதும் மெதுவாக வழித்து விட்டு, பின் இடது பக்கமும் அதே போல மழித்து விட, அகிலாவின் உச்சியில் இருந்த முடி முழுவதும் இரண்டாக பிரிந்து தோளில் இருபக்கமும்‌ கிடந்தது. பின் பார்பர் திரும்பி உட்கார சொல்லி விட்டு அகிலாவின் பின்பக்கம் இருந்த முடியை மெதுவாக மொட்டை அடித்து முடித்தான். அதன் பின் மீண்டும் மொட்டை தலையில் ரிவர்ஸ் ஷேவ் செய்து விட்டு, நெற்றி, கன்னம், காது ஓரங்கள், பின்கழுத்து பகுதிகளில் இருந்த பூனை முடிகளை ஒரு முறை ஷேவ் செய்து விட்டான்.
பின் அகிலாவின் முகத்தில், தலையில் இருந்த முடியை கைகளால் ஒதுக்கி விட்டு முடிந்தது என்றான். 


அகிலா சேரை விட்டு எழ, சிவா அவள் தலை முழுவதும் ஒரு முறை பிசிறு இருக்கிறதா என்று பார்க்க, அகிலாவின் பின் தலையில் ஒரு இடத்தில் மட்டும் கொஞ்சம் முடி இருக்க, அதை மழித்து விட சொல்ல, பார்பர் அப்படியே அகிலாவை நிற்க வைத்து அந்த இடத்தில் மட்டும் சிரைத்து விட்டான். அதன் பின் சிவா பார்பர் இரண்டு பேருக்கும் பணம் கொடுத்து விட்டு கிளம்ப, பெண்கள் மூவரும் அங்கு கோவிலில் இருந்த பாத்ரூமில் குளித்து விட்டு வர, சிவா குழைத்து வைத்து இருந்த சந்தனத்தை கொடுக்க, அகிலாவின் அம்மாவும், அத்தையும் மாற்றி மாற்றி தங்கள் தலையில் சந்தனத்தை பூசிக் கொண்டனர். அகிலாவுக்கு சிவா தன் கையால் சந்தனத்தை பூசி விட, மொட்டை தலையில் காற்று பட்டாலே ஜில்லென்று இருக்க, சிவா  மொட்டை தலையில் சந்தனத்தை தடவியதும், ஜில்லென்று இருக்க, அகிலா கூச்சத்தில் நெளிந்தாள்.

பின் நால்வரும் சாமி தரிசனத்திற்க்கு ரெடியாக, ஊரில் இருந்த அகிலாவின் சொந்தம் அத்தனை பேரும் வர, எல்லோரும் சாமி கும்பிட்டு விட்டு அவரவர் வீட்டுக்கு கிளம்பினார்கள். சில நாட்களில் அகிலாவுக்கு ட்ரீட்மெண்ட், கடவுள் அருளால் நினைவுகள் திரும்ப அகிலா தன் குடும்பத்தின் அன்பை புரிந்து கொண்டாள். அனைவரும் அகிலாவுக்கு நினைவு திரும்பியதை எண்ணி மகிழ, அவளை வந்து பார்த்த அனைவரும் சிவாவின் அன்பை பற்றி அகிலாவுக்கு சொல்ல, அகிலா சிவாவின் அன்பை புரிந்து கொண்டு அவன் மேல் இன்னும் அதிகமாக காதல் கொண்டாள்.

அவர்கள் காதலின் சாட்சியாக அடுத்த பத்து மாதத்தில் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.

********************************************


இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். நம்முடைய தளத்திற்க்கு கூகுளின் ஆட்சென்ஸ் அப்ரூவல் கிடைத்து விளம்பரங்கள் தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக முயற்சி செய்து இப்போது தான் நான் என் லட்சியத்தை அடைந்து இருக்கிறேன். அதற்க்கு உங்கள் ஆதரவு தான் முக்கிய காரணம். அதற்க்கு தலை வணங்குகிறேன். இனி இன்னும் புதிய கதைகள் வரும். என்றும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி!


2 comments: