90's Actress Aishwarya long to bob hair cut
ஐஸ்வர்யா சமீபகால திரைப்படங்களில் நீளமான முடியுடன் தான் நடித்து இருந்தார். ஐஸ்வர்யா நடித்த சில திரைப்படங்களை நான் பார்த்து இருக்கிறேன். ரஜினியுடன் எஜமான் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து இருப்பர். சூர்யாவுடன் ஆறு படத்தில் குப்பத்து பெண்ணாகவும், அதே வேலு படத்தில் அப்பாவி மனைவியாகவும் நடித்து இருப்பார்.
ஆனால் நிஜ வாழ்வில் முற்றிலும் மாறாக பாப் கட்டுடன் ரொம்பவும் மாடர்னாக பார்த்ததும் கொஞ்சம் ஷாக்கிங்காக இருந்தது. இருந்தாலும் பாப் ஹேர் கட் ஸ்டைலில் இன்னும் இளமையாகவே தெரிகிறார்.
ஐஸ்வர்யா பாப் கட் ஹேர் ஸ்டைலில் பிரகாஷ்ராஜ், சினேகா நடித்த உன் சமையலறையில் தமிழ் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். முடிந்தால் யூ டியூப்பில் தேடி பாருங்கள்.
No comments:
Post a Comment