என்னோட பேரு சதிஷ்குமார்.. என் சொந்த ஊர் செங்கல்பட்டு. ஆனால் வேலை காரணமாக சென்னையில் தங்கி இருக்கிறேன். எனக்கு பெண்களின் முடியை ரசிப்பது மிகவும் பிடிக்கும். பஸ்ஸில், கூட்டத்தில், மால்களில், தியேட்டர், பீச் என எங்கும் நீளமான முடி உள்ள பெண்கள் பின்னால் சுத்துவதே என் வேலை. தினமும் ஒரு பெண்ணாவது என் கண்ணில் பட்டுவிடுவாள். அவள் பின்னாலே முடிந்த அளவு அவளை எந்த தொந்தரவும் செய்யாமல் சுற்றி விட்டு ரசித்து வருவேன்.
ஆமாம்... என்னுடைய ஹேர் பெடிஷ் உணர்வுக்கு காரணம் என் அம்மாவின் நீளமான, அடர்த்தியான முடி தான். அதை என் சிறு வயதில் இருந்து பார்த்து வருகிறேன். என் அம்மா தன் அழகான முடியை மிகுந்த கவனத்துடன் பராமரிப்பு செய்வதை பார்த்து வருகிறேன்.. சீயக்காய், அரப்பு, செம்பருத்தி பூ, நெல்லிகாய் போன்றவற்றை பயன்படுத்தி என் அம்மா சந்திரா தன் முடியை கவனமாக பார்த்துக் கொண்டாள்.
பெரும்பாலும் ஆண்டி போல இருக்கும் பெண்களுக்கே நீண்ட அடர்த்தி அதிகமான முடி இருக்கும். அவர்கள் கூந்தலை பார்த்து ரசித்தாலும் அவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். நானும் என் ஆசை தீர ரசித்து விட்டு வருவேன். அந்த அழகான முடியை தொட்டு, தடவி, எண்ணெய் தேய்த்து விட்டு, கையால் பிடித்து கசக்கி, முடியை சீப்பால் நன்றாக சீவி விட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
பெண்களின் முடியை பற்றி பேச, பெண்கள் மொட்டை அடிக்கும் வீடியோ பார்க்கவே நான் ஒரு பேக் ஐடி பேஸ்புக் பக்கம் வைத்து இருந்தேன். அதில் பெரும்பாலான ஐடிக்கள் என்னை போலவே பேக் ஐடியாக இருக்கும். ஆனாலும் அந்த பேக் ஐடி பேஸ்புக் மூலம் என்னை போன்ற நீண்ட முடியை ரசிக்கும் விருப்பம் உள்ளவர்களிடம் சாட் செய்து கொண்டு இருப்பேன்.
சில சமயம் பெண்கள் என்னுடன் சாட் செய்வர். வளர்மதி என்ற ஒரு பேஸ்புக் தோழியின் டிபியை பார்த்ததும், இதுவும் என்னை போல ஒரு ஹேர் பெடிஷ் தான் என்று நினைத்து ரிக்வெஸ்ட் கொடுக்க, அடுத்த நாளே என் ரிக்வஸ்ர் அக்சப்ட் செய்யப்பட்டது. தொடர்ந்து வளர்மதி பதிவு செய்த அனைத்து போட்டோக்களுக்கும் லைக், கமெண்ட் செய்து வந்தேன். ஒரு நாள் மாலை சீக்கிரமே வேலை முடிய, நான் என் ரூமுக்கு வந்து ப்ரெஷ் ஆகி விட்டு என் பேஷ்புக் பக்கத்தை திறந்து பார்க்க, அதில் வளர்மதி ஆன்லைனில் இருக்க நான் அவளுடன் சாட் செய்ய ஆரம்பித்தேன்... கீழே வருபவை பேஸ்புக் சாட் போல புரிந்து கொள்ளுங்கள்....
ஹாய் வளர்மதி.. எப்படி இருக்கீங்க...
ஹாய்.. நான் நல்லா இருக்கேன்... நீங்க யாரு...
நான் சதிஷ்... சென்னை வயசு 24.. ஒரு பிரைவேட் கம்பெனில ஒர்க் பண்றேன்.. நீங்க என்ன பண்றீங்க...
என் பேரு வளர்மதி...நானும் சென்னைல தான் இருக்கேன்... ஹவுஸ் வைஃப்.. 42 வயசு.. ஒரு பையன் காலேஜ் முடிச்சுட்டு ஒர்க் பண்றான்..
உங்க ஹஸ்பெண்ட்...
அவரு சவுதில ஒர்க் பண்றாரு.. நெக்ஸ்ட் இயர் தான் வருவாரு..
ஓகே.. உங்க டிபில லாங் ஹேர் இருக்கே... உங்களுக்கு அவ்ளோ லாங் ஹேர் பிடிக்குமா?
ம்ம்ம்.. எனக்கு என் முடின்னா ரொம்ப பிடிக்கும்.. அதை இவ்ளோ நீளமா வளர்க்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்..
ம்ம்ம்.. சூப்பர்ங்க.. என்ன மாதிரி ரெடிமீஸ் யூஸ் பண்றீங்க... நான் உங்களே என்னன்னு கூப்பிட...
நான் உனக்கு அம்மா மாதிரி தான்... சோ அம்மான்னே கூப்பிடு...
ஓகேம்மா... பட் நான் ஒரு ஹேர் பெடிஷ்... மீன்ஸ் நீங்க வச்சு இருக்க லாங் ஹேர் எனக்கு ரொம்ப பிடிக்கும்... அதை தடவி ரசிக்க, அந்த முடியோடு விளையாட... அதை என் கையால எண்ணெய் தேய்த்து விட்டு சீவி விட ரொம்ப பிடிக்கும்...
ஓ.. ஆம்பளைகளுக்கு இதெல்லாம் ரசிக்க தெரியுமா...
ம்ம்ம்... எல்லாருக்கும் இல்ல... என்னை மாதிரி ஹேர் பெடிஷ் இருக்க ஆட்களுக்கு மட்டும்...
ம்ம்.. இண்ட்ரஸ்டிங்.. வேற என்ன ஆசை எல்லாம் இருக்கு உனக்கு....
சொன்னா கோவபடாதீங்க.. நீளமான முடியை கட் பண்ண இல்லன்னா முழுசும் மொட்டை அடிச்சு அதை எனக்கே எனக்குன்னு வச்சுக்க பிடிக்கும்...
அடப்பாவி... இதென்ன கூத்து.. எந்த பொண்ணு அவ முடியை மொட்டை அடிக்க ஒத்துக்குவா...
அதெல்லாம் இருக்காங்க... உங்க அளவுக்கு முடி அதிகமாக இல்லன்னாலும், ஓரளவு முடி வச்சு இருக்கவங்க முடியை கொடுப்பாங்க..
ஓ...
ஆமாங்க.. இப்போ கோவில்ல பொம்பளைக மொட்டை அடிக்கிறதை பார்த்தது இல்லயா...
ம்ம்ம்... ஆமா நான் பார்த்து இருக்கேன்...
இப்பல்லாம் வயசு பொண்ணுகளே மொட்டை அடிச்சிகிறாங்க... சில பேர் ஹேர் டொனேட் பண்றாங்க.. பட் பல பேர் பேஷனுக்காக மொட்டை போட்டுக்குறாங்க...
ம்ம்.. யெஸ்.. நானும் ஹேர் டொனேட் பத்தி கேள்வி பட்டு இருக்கேன்... ஓகே எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... பை.. என்று சொல்லி விட்டு வளர்மதி ஆப்லைன் போனாள்... நானும் இதுவும் ஒரு பேக் ஐடியாக இருக்கும் என்று நினைத்து விட்டு என் வேலையை பார்த்தேன். ஆனால் உள்ளுக்குள் ஒரு ஆசை.. வளர்மதி நிஜமாகவே பெண்ணாக இருக்க கூடாதா என்று... என்ன நடக்க போகுதோ...!
அடுத்த இரண்டு நாட்கள் வளர்மதி ஆன்லைன் வரவில்லை. நானும் சனிக்கிழமை இரவு கிளம்பி என் சொந்த ஊருக்கு செங்கல்பட்டு வந்து விட்டேன். இரவு பதினொரு மணிக்கு வந்து கதவை தட்ட என் அம்மா சந்திரா தான் தூக்க கலக்கத்தில் கதவை திறந்தாள்.
என்னடா இவ்ளோ லேட்... லேட்டான ஏன் வர்ற.. காலைல நேரத்துல கிளம்பி வர வேண்டியது தானே.. நைட் நேரம் பைக்ல வராதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்...
இல்லம்மா.. வர்ற வழில பசிக்கவும், ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டேன்... சரி நீ போய் தூங்குமா.. என்று சொல்லி விட்டு நானும் என் ரூமுக்கு சென்று தூங்கினேன். அடுத்த நாள் காலை ரொம்ப நேரம் தூங்கிக் கொண்டு இருக்க, அம்மா தான் வந்து எழுப்பி விட்டாள். நான் எழுந்ததும், அம்மா என் ரூமை விட்டு வெளியே செல்ல, நான் அப்போது என் அம்மாவின் கொண்டை போட்டு இருந்த முடியை பார்த்தேன்.
ஆமாம்... என்னுடைய ஹேர் பெடிஷ் உணர்வுக்கு காரணம் என் அம்மாவின் நீளமான, அடர்த்தியான முடி தான். அதை என் சிறு வயதில் இருந்து பார்த்து வருகிறேன். என் அம்மா தன் அழகான முடியை மிகுந்த கவனத்துடன் பராமரிப்பு செய்வதை பார்த்து வருகிறேன்.. சீயக்காய், அரப்பு, செம்பருத்தி பூ, நெல்லிகாய் போன்றவற்றை பயன்படுத்தி என் அம்மா சந்திரா தன் முடியை கவனமாக பார்த்துக் கொண்டாள்.
நானும் சிறு வயதில் இருந்து என் அம்மாவின் நீளமான முடியை ரசிப்பேன். சில சமயம் என் தங்கையை விட என் அம்மாவுக்கு ஜடை பின்னி விட்டு இருக்கிறேன்.
அடுத்த நாள் திங்கள் கிழமை காலை பைக்கில் புறப்பட்டு ஆபீஸ் வந்து வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தேன். அன்று இரவு என் பேஸ்புக் பக்கத்தை பார்த்துக் கொண்டு இருக்க, வளர்மதி ஆன்லைன் வந்ததும், நான் வளர்மதி ஆண்டியுடன் சாட் செய்ய ஆரம்பித்தேன்...
ஹாய் அக்கா, எப்படி இருக்கீங்க...
சூப்பரா இருக்கேன்... நீ?
நானும் நல்லா இருக்கேன்... வீக் எண்ட் எப்படி போச்சு...
நத்திங் ஸ்பெஷல்... உனக்கு?
நான் என் வீட்டுக்கு போய்ட்டு வந்தேன்.. வேற ஒண்ணும் ஸ்பெஷல் இல்ல...
ம்ம்ம் கே..
நான் உங்க முடியோட நீளத்தை பார்க்கலாமா?
ஏன் அப்படி ஒரு ஆசை?
பேசிக்கலி எனக்கு நீண்ட முடியை ரொம்ப பிடிக்கும்... அதான் உங்க முடியை போட்டோல பார்க்கலாம் னு கேட்டேன்...
ம்ம் ஓகே... வெயிட் பண்ணு சென்ட் பண்றேன்...
இவ்ளோ நீளமா வளர்மதி முடி இருந்தது. ஆனா அவங்க தன் முகம் தெரியாமல் மறைத்து போட்டோ எடுத்து இருந்தாங்க... நானும் ஒரு சில நிமிடங்கள் வளர்மதியின் முடியை பார்த்துக் கொண்டு இருந்தேன். என்ன இருந்தாலும் என் அம்மா சந்திராவின் முடியை விட நீளமாகவும், அடர்த்தியாகவும் இல்லை. ஆனால் அதை நான் வளர்மதியிடம் சொல்லவில்லை..
சூப்பர் அக்கா, ரொம்ப நீளமா எனக்கு பிடிச்ச மாதிரி தான் உங்க முடி இருக்கு...
ம்ம்ம்.. தேங்ஸ்... ஒரு பையன் என் முடியை பத்தி பேசுறது இது தான் முதல் முறை...
ம்ம்.. ஓகே... உங்க முடியை பிடிச்சு தடவி, என் முகம் முழுவதும் படரவிட்டு, அதன் வாசனை நுகர்ந்து என்ஜாய் பண்ண ஆசை தான்... ஆனால் நிஜத்துல நடக்காதே...
ஓ.. என் முடி மேல அவ்ளோ ஆசை இருக்கா...
ம்ம்ம்... ஆமா அக்கா.. நீங்க என் மேல நம்பிக்கை வச்சு, உங்க முடியை என்கிட்ட கொடுக்கலாம்...
அய்யோ வேண்டாம்... நீ என் முடியை மொட்டை அடிச்சிட்டா நான் என்ன பண்றது?
ச்சே... அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்.. நீங்களா உங்க முடியை மொட்டை அடிக்க சான்ஸ் கொடுத்தா அடிக்கலாம்.. அதுவும் இல்லாம எனக்கு மொட்டை போட்டு ஆசை இருக்கு, ஆனா எக்ஸ்பீரியன்ஸ் இல்லை..
இதுக்கு எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் வேணுமா?
ஆமா அக்கா.. ஏதாவது காயம் பட்டா என்ன பண்றது... சரி நீங்க பெண்கள் மொட்டை போடுற வீடியோ பார்த்து இருக்கீங்களா...
நோ.. இல்லை... இது வரைக்கும் பார்த்தது இல்லை...
சரி, சில வீடியோஸ் நான் சென்ட் பண்றேன்.. பாருங்க...
ம்ம்.. ஓகே.. பை..
நான் என்னிடம் இருந்த சில பெஸ்ட் கோவில் மொட்டை வீடியோக்களை சென்ட் பண்ண வளர்மதி ஆப்லைன் சென்றாள்... நானும் என்னுடைய வேலைகளை பார்க்க, அடுத்த நாள் வளர்மதியே எனக்கு மெசேஜ் பண்ணினாள்..
ஹாய் சதிஷ்.. எப்படி இருக்க..
நல்லா இருக்கேன் அக்கா.. நீங்க எப்படி இருக்கீங்க.. நான் சென்ட் பண்ண மொட்டை வீடியோஸ் பார்த்தீங்களா...
ம்ம்ம் பார்த்தேன்.. எல்லாமே நல்லா இருந்துச்சு... பட் எப்படி பொண்ணுக முடியை மொட்டை அடிக்க மனசு வருதோ...
அக்கா நான் உங்களுக்கு சென்ட் பண்ணது எல்லாம் கோவில் மொட்டை வீடியோஸ் தான்.. இதுல பெண்கள் பேஷனுக்காக மொட்டை அடிக்கும் வீடியோ சென்ட் பண்றேன்.. பாருங்க என்று சொல்லி விட்டு வேறு சில வீடீயோஸ் அனுப்ப, வளர்மதி அதை அப்போதே பார்த்தாள்... வீடியோக்களை பார்க்க, பார்க்க தானும் ஒரு ஹேர் பெடிஷ் ஆக மாறினாள். அடுத்த சில நாள் மொட்டை பற்றியே நாங்கள் இருவரும் அதிகமாக பேசினோம்..
ஒருநாள் நான் ஜப்பானிஸ் ப்ரைடல் ஷேவிங் வீடியோ ஒன்றை பார்க்க, அதில் ஒரு ஜப்பானீஸ் பெண்ணுக்கு மொட்டை, முகம், கழுத்து, மற்றும் முதுகு என ப்ரைடல் ஷேவிங் செய்யும் வீடியோவை பார்த்ததும், அதை வளர்மதி அக்காவின் இன்பாக்ஸ்க்கு அனுப்பினேன்...
வளர்மதி அக்கா அதை சில மணி நேரம் கழித்து பார்த்தாள். அதன் பின் அந்த ப்ரைட ஷேவ் வீடியோவை பற்றி இருவரும் சாட் செய்தோம்... சாட்டின் இறுதியில் நான் வளர்மதி அக்காவின் மொட்டையை பற்றி பேசினேன்.
என்ன அக்கா, உங்களை விட சின்ன பொண்ணு மொட்டை அடிக்குது... நீங்க மொட்டை அடிச்சா எவ்ளோ அழகாக இருப்பீங்க தெரியுமா?
ம்ம்ம் இருக்கும் தான்... பட் நான் மொட்டை அடிப்பதை பார்க்க தான் விரும்புகிறேன். எனக்கு மொட்டை அடிப்பதை விரும்பவில்லை சதிஷ்...
ஓகே அக்கா, அந்த ஜப்பானீஸ் பெண்ணுக்கு மொட்டை அடிக்கவில்லை என்றாலும், முகம் மற்றும் முதுகில் ஷேவ் பண்ணலாம்ல...
ச்சீ அங்கெல்லாம் எனக்கு முடி இல்ல...
அப்போ எங்கெல்லாம் முடி இருக்கு அக்கா...
டேய்.. நீ ரொம்ப பேசுற.. நீ கெட்ட பையன்டா... ஒரு அக்காகிட்ட இப்படியா பேசுவாங்க...
என்னக்கா இப்படி சொல்றீங்க... நீங்க சொல்லட்டா எனக்கு தெரியாதா என்ன?
என்ன தெரியும் உனக்கு?
உங்களுக்கு வேற எங்க எல்லாம் முடி இருக்கும்னு தெரியும்...
ச்சீ.. பேச்ச பாரு.. லூசு... இனிமே இப்படி பேசினா ப்ளாக் பண்ணிடுவேன்...
ஸாரிக்கா... பட் நான் உங்களுக்கு நிறைய தடவை மொட்டை அடிக்கிற மாதிரி கற்பனை பண்ணி இருக்கேன்... நீங்க மொட்டை தலையோட செம அழகாக இருப்பீங்க...
நிஜமாவா?
ம்ம்ம்.. ஆமா அக்கா... வேணுன்னா ஒண்ணு பண்ணலாம்.. உங்க ஒரிஜினல் போட்டோ சென்ட் பண்ணுங்க, அதுக்கு கிராபிக்ஸ்ல முடியை மொட்டை அடிச்சிட்டு சென்ட் பண்றேன்.. அப்போ பாருங்க நீ மொட்டை தலைல எப்படி இருக்கீங்கன்னு!!
ம்ம்.. சரி என்று வளர்மதி அக்கா தன்னுடைய இரண்டு போட்டோக்களை அனுப்பி விட்டு ஆப்லைன் சென்றாள். நானும் அந்த வார இறுதியில் என் வீட்டுக்கு சென்று என் லேப்டாப்பில் வளர்மதி அக்காவின் போட்டோவை கிராபிக்ஸ்ல் மொட்டை தலையாக மாற்றினேன். அடுத்த நாள் காலை என் அப்பா, அம்மா தங்கையுடன் பக்கத்தில் இருந்த கோவிலுக்கு சென்று வந்தோம். அப்போது கோவிலில் லைனில் நிற்கும் போது என் அம்மா சந்திராவின் கூந்தலை தடவி ரசித்தேன். பின் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு வந்தோம்.
அடுத்த நாள் மாலை பேஸ்புக்கில் கிராபிக்ஸ் போட்டோவை இன்பாக்ஸில் அனுப்ப, வளர்மதி அதை பார்த்தாள்.
டேய் என்னடா நிஜமாவே மொட்டை அடிச்சா மாதிரி கிராபிக்ஸ் பண்ணி இருக்க... அவ்ளோ ரியலா பண்ணி இருக்க...
தேங்க்ஸ் அக்கா... இப்ப சொல்லுங்க. நீங்க மொட்டை அடிச்சா அழகா இருப்பீங்களா...
ம்ம்ம்.. யெஸ் சூப்பரா இருப்பேன் போல...
நிஜமா நான் கேக்குறேன்... எனக்காக நீங்க மொட்டை அடிப்பீங்களா..? என் கையால நான் உங்களுக்கு மொட்டை அடிக்க சான்ஸ் கொடுப்பீங்களா அக்கா?
யெஸ் சதிஷ்... என் முடி மொத்தமும் மொட்டை அடிச்சு எடுத்துக்கோடா என்று உணர்ச்சி வேகத்தில் சொல்லிவிட்டாள் வளர்மதி அக்கா.
அக்கா நிஜமா சொல்றீங்களா.. இல்ல சாட்ல சும்மா பொய் சொல்லுறீங்களா?
நிஜமா தான் சொல்றேன் சதிஷ்... நான் என் முடியை மொட்டை அடிக்க முடிவு பண்ணிட்டேன்... எங்க எப்படின்னு ஐடியா பண்ணி சொல்லு.. நான் ரெடி...
சரிக்கா... இந்த வாரம் சன்டே ஊருக்கு போய்ட்டு மன்டே வந்து ஒரு ஹோட்டல்ல உங்களுக்கு ரூம் புக் பண்ணிட்டு சொல்றேன்.. அங்க வாங்க.. நான் உங்களுக்கு மொட்டை அடிக்கிறேன்... சரியா?
ஹோட்டல் சரியா இருக்குமாடா?
அக்கா சின்ன லாட்ஜ் தான் பிராப்ளம்.. மத்தபடி நான் சொல்றது 3 ஸ்டார் ஹோட்டல்.. ஓகே வா...
ம்ம்ம் ஸ்டார் ஹோட்டல்ன்னா ஓகே டா...
இருவரும் பேசி முடிவு செய்து விட்டு திங்கள் கிழமை காலை ஹோட்டலில் சந்திப்பது என்று முடிவு செய்து விட்டு, என்னுடைய செல் நம்பரை வாங்கி விட்டு ஆப்லைன் சென்றாள் வளர்மதி அக்கா...
நான் சனிக்கிழமையே ஒரு பிரபலமான ஹோட்டலில் ரூம் திங்கட்கிழமை முழுவதும் புக் செய்து விட்டு செங்கல்பட்டு சென்று விட்டேன். ஞாயிறு முழுவதும் வீட்டில் என்ஜாய் செய்து விட்டு திங்கட்கிழமை காலை வேகமாக ரெடி ஆகி சென்னைக்கு ஹோட்டலை நோக்கி பைக்கில் புறப்பட்டேன். இடையில் நடந்த இருந்த ஒரு விபத்தினால், ரூட் மாற்றி விட நான் வேறு வழியாக மாறி வந்து கொண்டு இருக்க, என் செல்போன் அடித்தது. வளர்மதி அக்கா தான் போன் செய்தாள்.
அவள் எந்த ஹோட்டல் என்று கேட்க, நான் ஹோட்டல் பெயர், ரூம் நம்பர் சொல்லி விட்டு, நான் வர கொஞ்சம் லேட் ஆகும் என்றும், அவளை ரூமில் வெயிட் பண்ணும் படி சொல்லி விட்டு பைக்கை விரட்டினேன். ஒரு மணி நேரம் தாமதமாக ஹோட்டலை அடைந்ததும், பைக்கை நிறுத்தி விட்டு வளர்மதி அக்காவுக்கு கால் செய்ய, அவள் ரூமில் வெயிட் பண்ணி கொண்டு இருப்பதாக சொன்னாள்.
நான் மொட்டை அடிக்க தேவையான பொருட்களை வைத்து இருந்த பேக்கை எடுத்து கொண்டு நான்காவது மாடியில் இருந்த ரூமுக்கு லிப்டில் சென்றேன். நான்காவது மாடியில் ரூம் நம்பர் 420 முன் சென்று பெல்லை அழுத்த, இன்னும் சில நொடிகளில் வளர்மதி அக்காவை பார்க்க போகிறேன் என்ற படபடப்பில் நான் ரூமுக்கு வெளியே நின்று கொண்டு இருக்க.. உள்ளிருந்து யாரது என்று குரல் கேட்க, நான் தான்க்கா சதிஷ் என்று சொன்னதும், கதவின் லாக் திறக்கும் சத்தம் கேட்க, நான் வெளியே நின்றேன்..
கதவு திறந்ததும், நான் உள்ளே நுழைய, வளர்மதி அக்காவை தேட.. அவள் இல்லை. நான் இன்னும் உள்ளே செல்ல பெட்டில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு, தலை குளித்து ஈரம் காயாத முடியை
முன்பக்கமாக போட்டுக் கொண்டு,
கட்டம் போட்ட சேலையில் கெத்தாக உட்கார்ந்து இருந்தாள் என் அம்மா சந்திரமதி..
இனி என்ன நடக்க போகுதோ?!!!
சூப்பர் அண்ட் விறுவிறுப்பான கதையாக உள்ளது ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் உங்களின் அடுத்த பதிவை தயவுசெய்து பதிவிடுங்கள்
ReplyDeleteஅடுத்த பதிவு எப்போது வரும் நண்பா, உங்களது அடுத்த பதிவிற்கு நாங்கள் காத்திருக்கிறோம்
ReplyDelete