Beautiful Punjabi girl knee length long hair style -
பஞ்சாபி பொண்ணு சைட் அடிச்சா என்ன தப்பு...
பஞ்சாபி பொண்ணு முடியை கொண்டை போட்டா, நம்ம தமிழ் புலவர் ஹர்பஜன்சிங் போல கொண்டையை விட பெரியதாக இருக்கும் போல...
அவங்க கோதுமை மாவு கலருக்கு, கருத்த நிற கூந்தல் ரொம்ப டார்க்கா, ரொமாண்டிக்கா இருக்கே...பார்க்க எவ்ளோ அழகா இருக்கு,
லைட் கலர் துணியின் பேக்ரவுண்டில் நீளமான முடி மயில் தோகையை போல விரித்து விட்டு நடந்து செல்லும் பெண்ணை எவ்ளோ தூரம் வேண்டுமானாலும் ரசித்துக் கொண்டு இருக்கலாம்..
No comments:
Post a Comment