Wednesday, 27 May 2020

Tamil actress Gabriellla Charlton long hair style

Tamil actress Gabriella Charlton long hair photos

கேப்ரியல் விஜய் டிவி சீரியல்களில் நடித்து, அதன் பின் வெள்ளி திரையிலும் நடித்தார். தனுஷின் "3" படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து இருக்கிறார். ஆனால் கேப்ரியல்லாவிற்க்கு சமுத்திரகனியின் "அப்பா" திரைப்படம் தான் மக்கள் மத்தியில் ஒரு பெரிய அறிமுகத்தை கொடுத்தது.








மூன்று படத்தில் ஒல்லியாக இருந்த கேப்ரியல்லா தற்போது செம அழகாக மாறிவிட்டார். அவரது பூசினாற் போன்ற உடல்வாகு தற்போது அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.











மாடர்ன் உடைகளை விட சேலை உடுத்தி ஃப்ரீ ஹேர் ஸ்டைல் புகைப்படங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் வைரல்‌ ஆகின்றன.













இந்த கடைசி புகைப்படம் கேப்ரியல்லாவின் முகம் அழகாக காட்டுகிறது. அதற்கு காரணம் அவரது புருவம் தான்‌. முடி வளர்ச்சி அதிகம் உள்ள புருவத்தை அழகாக ட்ரிம் செய்து இருக்கிறார் கேப்ரியல்லா.. ஒரு பா‌னை சோற்றுக்கு ஒரு சோறு பதம்‌ என்பது உண்மை தானே!!!


No comments:

Post a Comment