நல்ல அழகான சில்க்கி ஹேர்... பட்டு போன்ற அழகான முடி...அதை குட்டையாக வெட்டி பாப்கட் செய்து கொண்டு டாட்டூ டிசைன் போட்டால்
மிக அழகாக இருக்கிறது.
நல்ல சிவந்த மேனி, அடர்த்தியான கருமை நிற கூந்தல், கபாலி ஹியூமா குரேஷி போல மூக்குத்தி டிசைன் மிகவும் அழகான லுக்
Photo Courtesy : Aroma salon
No comments:
Post a Comment