Long hair women goes to market - she wearing a florescent green saree and red flower
பச்சை நிற சேலை உடுத்தி ஒரு ரப்பர் பேண்டில் முடியை கட்டி, வீட்டில் பார்த்து பார்த்து வளர்த்த பூச்செடியில் பூத்த கனகாம்பர பூவை பறித்து கோர்த்து தலையில் வைத்து அழகுபடுத்தினால் பார்த்து ரசிக்காதவர் உண்டா!!
இடுப்பை தாண்டி வளர்ந்து தொங்கும் அடர்த்தி அதிகமான முடி தொங்கி ஆடுவதை பார்க்க கண்கோடி வேண்டும்...
கோவில், மார்க்கெட் என எங்கே சென்றாலும் இந்த மாதிரி நீண்ட கூந்தலை பார்த்து ரசிக்கலாம். இரண்டு முழம் கனகாம்பரம் பூவை தொங்க விட்டு பச்சை நிற சேலைக்கு சிவப்பு கலர் பூ ரொம்பவும் அருமையாக இருக்கிறது...
No comments:
Post a Comment