Bihari twins sister's silky long hair
பீகார் மாநிலத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகளின் நீண்ட கூந்தல் இணையத்தை கலக்குகிறது.
சகோதரிகள் இருவரும் போட்டி போட்டு கொண்டு தங்கள் கூந்தலை மிகுந்த அக்கறையுடன் பராமரிப்பு செய்து வருகின்றனர். இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், ஒருவருக்கு ஒருவர் முடியை பராமரிப்பு செய்வதில் உதவி செய்து கொள்கின்றனர்.
அக்காவை விட தங்கைக்கு தான் முடி வளர்ச்சி அதிகம் இருக்கிறது. தங்கை அதிகமாக மாடர்ன் டிரஸ் தான் உடுத்துவார்.. ஆனால் அக்கா சுடி, சல்வார் என்று சாதாரண உடைகளையே விரும்பி அணிவார்.
தங்கைக்கு கைகளிலும் சிறிது முடி வளர்ச்சி இருக்கிறது. அதுவும் சிவந்த நிற மேனியுடைய பெண்களுக்கு அதுவும் அழகுதான்...
உங்களுடைய கருத்தையும் பதிவிடுங்கள்.
No comments:
Post a Comment