Friday, 24 April 2020

Nayanthara going to shave her hair - It's official news...

Iam ready to do head shave. If the character is worth for receiving National award. It's secret news from her trusted friends circle is, Nayanthara's hair was totally damaged, and the roots are very week. So her beauty consultant to go bald or short boycut.






So she used this opportunity and she said i am ready to shave my head for national award..

தேசிய விருது கிடைக்கும்‌ என்றால் நான் என் முடியை மொட்டை அடிக்கவும் சம்மதம் என்று சொல்லி இருக்கிறார் நயன்தாரா.

கொடிவீரன் படத்தில் பூர்ணா துணிச்சலாக  மொட்டை போட்டுக் கொண்டு நடித்தார். வில்லத்தனமான கிராமத்து பெண்ணாக நடித்த பூர்ணாவை போல தானும் கதைக்கு தேவையென்றால் மொட்டை போட்டுக் கொண்டு நடிக்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளதாக அவருடை நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அது மட்டும் இல்லாமல் நயன்தாராவின் முடி தொடர்ந்து கெமிக்கல்கள் கொண்டு அழகு படுத்தியதால் அதிகம் உதிர்ந்து போவதாகவும், முடியின் வேர்க்கால்கள் வலு இழந்து விட்டதாகவும், நயன்தாராவின் அழகு கலை நிபுணர் தெரிவித்து உள்ளார். அதற்க்கு தீர்வாக உடனடியாக மொட்டை அடிக்க வேண்டும் அல்லது பாய்கட் ஹேர் கட் பண்ணியாக வேண்டும் என்று சொல்லி உள்ளார். 




அதனால் நயன்தாரா இந்த சமயத்தில் நல்ல கதை அமைந்தால் மொட்டை அடித்து நடிக்கவும் சம்மதித்து உள்ளார். இதனால் சில படங்களையும், பல கோடிகளையும் இழக்க வேண்டி வரும். அதனால்‌ என்ன தேசிய விருது கிடைக்கும் என்றால் மொட்டை அடிக்கவும் சம்மதம் என்று சொல்லி இருக்கிறார் நயன்தாரா.




1 comment:

  1. இப்படி நடந்தால் கூட சந்தோசமாக இருக்கும்

    ReplyDelete