Yogini gauri thakkar and her mother shave their head and donated the long hair to cancer patients.
They went bald for this cause as they wanted to give all of what they could.
They went bald for this cause as they wanted to give all of what they could.
Donating is not just about giving. It's about making a difference.
பெங்களூரை சேர்ந்த இளம்பெண் யோகினிகௌரி தாக்கர் தன் தாயுடன் சேர்ந்து தங்கள் முடியை கேன்சர் நோயாளிகளுக்கு தானமாக அளித்துள்ளனர்.
யோகினிகௌரி தாக்கர் தன் அம்மாவிடம் தான் மொட்டை அடித்து கொண்டு முடியை கேன்சர் நோயாளிகளுக்கு தானமாக அளிக்க போவதாக கூற, அவரது அம்மாவும் தன் முடியை மொட்டை அடித்து தானமாக அளிக்க முன் வந்தார்.
இருவரும் Bangalore Hair Donation என்ற அமைப்பை தொடர்பு கொண்டு தங்கள் விருப்பத்தை சொல்ல, அவர்கள் யோகினிகௌரி தாக்கரின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளனர்.
தானம் என்பது கொடுப்பது மட்டுமல்ல. அது ஒரு சிறந்த அனுபவம் கொடுப்பவருக்கு...
No comments:
Post a Comment