ஆனால் கால போக்கில் நிவேதாவும் ருத்ரனை விரும்பினாள். அது மட்டும் இல்லாமல் ருத்ரனுடன் இருந்து அவன் செய்யும் தொழிலையும் கவனித்து வந்தாள். சில மாதங்கள் கழித்து ருத்ரனே நிவேதா சொல்வதை தான் செய்தான். அவள் சொல்வது தான் அந்த நகரத்தின் சட்டம் என்றானது. நிவேதா தான் நம்பர் 1, ருத்ரனே நிவேதாவுக்கு பின் தான் என்றானது. அதில் ருத்ரனுக்கும் பெருமை தான். ருத்ரனை கண்டால் ஓடி ஒளிந்து கொண்டு இருந்த நிவேதா இப்போது அவனுக்கு வேலை சொல்லும் இடத்தில் இருந்தாள்.
ஒருநாள் ஒரு பெரிய காரியம் ஒன்றை செய்ய வேலை வந்தது. நிவேதா அதற்காக தன் ஆட்களை அனுப்பி உளவு பார்த்து வர சொன்னாள். எதிரி தன்னை விட பலசாலியாக இருந்தால் அவள் ருத்ரனை தான் அனுப்புவாள்.
ருத்ரன் எதிரியை கொல்ல அவன் இடத்திற்கு சென்றான். அவனை அங்கு கண்ட மக்கள் பயத்தில் சிதறி அங்கும் இங்கும் ஒடினர். ருத்ரனை பார்த்தவர்கள் எமனை பார்த்தது போல பயந்து கொள்வார்கள். ருத்ரன் பாகுபலி பல்வாள்தேவன் போல இருப்பான். ஆனால் அன்றைக்கு ருத்ரனின் எதிரில் வந்தது அமரேந்திர பாகுபலி... அதனால் ருத்ரனை அவன் கொன்றுவிட்டான்.
அதைப் பார்த்த ருத்ரனின் அடியாட்கள் அவனை கண்டு பயந்து ஒடினர். செய்தி கேள்விபட்ட நிவேதா ருத்ரனின் சவத்தை காண ஒடி வந்தாள்.ரத்த வெள்ளத்தில் கிடைந்த ருத்ரனின் கோலம் கண்டு கணணீர் விட்டு கதறி அழுத நிவேதாவை கண்டு அவளது அடியாட்களும் அழுதனர்.அங்கு இருந்து ருத்ரனின் சவத்தை எடுத்து கொண்டு வந்தனர்.
அந்த நகரமே ருத்ரன் ஒழிந்தான் என்ற எண்ணத்தில் நிவேதாவுக்கு பயந்து ருத்ரனுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.ஆனால் அங்கு இருந்த நிவேதா ருத்ரனின் முன் ஒரு சொட்டு கண்ணீர் விடாமல் கண்களில் அனல் பறக்கும் கோபத்துடன் அமர்ந்து இருந்தாள்.
அக்கா பாடியை எடுக்கணும் அக்கா... என்று நிவேதாவிடம் சொல்ல அவனை ஓங்கி அறைந்தாள்.
யாருடா பாடி... அவர் என் ருத்ரன்டா... நாயே... என் கண் முன்னாடி நிக்காதே... ஓடிடு.... என்று சொல்லும் போது நிவேதாவின் அப்பா வந்தார்.
நிவேதா உன் நிலை இப்படி ஆயிடுச்சே... நான் சொல்ல சொல்ல கேட்காம அவனை கட்டிகிட்டதுக்கு எப்படி உன் வாழ்க்கை ஆயிடுச்சு பார்த்தியா....
ஏய்.. துக்கம் விசாரிக்க வந்தா ஒரமா போய் நில்லு... தேவை இல்லாம பேசாதே... என்று சொல்லிவிட்டு மாடியேறி தன் ரூமிற்க்கு சென்றாள்.இதுவரை எவ்வளவு அதிகாரம், திமிராக மற்றவர்கள் முன் இருந்தாலும் ஒரு குடும்ப பெண்ணை போல தான் இருந்தாள் நிவேதா. ஆனால் அவளுக்கு ருத்ரன் முன்பு வாங்கி கொடுத்த ஒரு ஜெர்கின் கோட்டும், ஜீன்ஸ் அணிந்து அவள் ரூமில் இருந்து வரும் நிவேதாவை பார்த்த அனைவரும் வாய் பிளந்தார்கள்.
டேய் வண்டியை எடுங்கடா என்று காரில் முன் சீட்டில் ஏறி உட்கார, அவள் அடியாட்கள் காரை எடுக்க மெயின் ரோட்டிற்க்கு வந்து சீறிப் பாய்ந்தது. எங்கே என்று தெரியாமல் டிரைவர் காரை ஓட்ட, நிவேதா லெப்ட், ரைட் என்று வழி சொல்ல சிட்டிக்கு வெளியே இருந்த ஒரு பெரிய ஹோட்டலில் சென்று அந்த கார் நின்றது. நிவேதா காரை விட்டு இறங்கி வேகமாக நடந்து செல்ல, அவளை பின் தொடர்ந்த ஆட்களை நிற்க சொல்லி விட்டு லாண்டரிக்கு சென்று ஹோட்டல் யூனிபார்ம் போட்டு கொண்டு வந்தாள்.
கைகளில் சில பெட் கவர்கள், துணிகளுடன் செல்லும் நிவேதாவை பார்த்தவர்கள் ரகசியமாக அவள் பின்னால் சென்றனர். ஹோட்டலின் மூன்றாம் தளத்தில் இருந்த ரூமின் முன் சென்று அந்த ரூமின் பெல்லை அழுத்தி, ரூம் சர்வீஸ் என்று சொல்ல ஒரு ஆள் வந்து கதவை திறந்தான். அவன் கதவை திறந்ததுமே அவன் மேல் பாய்ந்து சென்று போர்வையை அவன் தலையில் போட்டு மூடினாள். அவன் திமிற, திமிற அவன் கைகளில் இன்னும் சில துணிகளை கட்டி அதை பெரிய கட்டிலில் கட்டினாள். அவன் இப்போது கட்டிலில் கட்டப்பட்ட் கைதியாக ஆனான்.
சாவகாசமாக நிவேதா அவன் முன் வந்து அவன் தலையில் போர்த்தி இருந்த துணியை எடுத்தாள். அது ருத்ரனை கொன்ற அந்த மனிதன் தான்.
என் ருத்ரனை கொன்னது நீயா, உன்னாலே என்னையேவே கொல்ல முடியல்ல... ஆனால் என் ருத்ரனை எப்படி கொன்ன? உண்மையை சொல்... யார் உன்னை அனுப்பியது?
நான் ருத்ரனுக்கு எதிரியா இருந்தா அவனை கொல்றது கஷ்டம்... ருத்ரன் என்னோட நண்பன்... நாங்க செஞ்ச ஒரு கொலையில அவன் என்னை மட்டும் போலிஸ்ல மாட்டிவிட்டு ருத்ரன் தப்பிட்டான்.. ஆயுள் தண்டனை முடிஞ்சு வெளியே வந்தவுடனே ருத்ரனை கொல்ல பிளான் பண்ணி அவனுக்கு நண்பனா வந்து அவனை கொன்னுட்டேன்... நான் செய்த ஓரே தப்பு உன்னை பத்தி நி னைக்காதது தான்... அதுக்காக என்னை மன்னிச்சிடு... ஆனால் ருத்ரனை போட்டதுக்காக நான் வருத்தபட மாட்டேன்... தாராளமா நீ என்னை கொல்லலாம்...
நிவேதா அவன் சொல்வதை கேட்டு சோர்நது போய் உட்கார்ந்து கொண்டு அவன் கட்டை அவிழ்த்து விட்டாள். அவனும் அப்படியே உட்கார நிவேதா வெளியே நடந்தாள். அவள் நடக்கும் போது அவன் வேகமாக எழுந்து நிவேதாவை தாக்க வர, அதை உணர்ந்து, பின்னால் வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து அவனை காலை நோக்கி சுட்டாள். அவன் வலியில் துடிக்க, நிவேதா அவன் அருகில் உட்கார்ந்து கொண்டு அவனை வெறி கொண்டு பார்த்தாள்.
டேய், உங்க ரெண்டு பேருக்கும் இடையில் நடந்த எல்லாமும் எனக்கு தெர்யும், ருத்ரன் சொல்லி இருக்கான்..நண்பனை நான் மன்னிச்சு விட்டுட்டேன், ஆனால் அவன் துரோகியா மாறினா விட மாட்டேன்னு சொன்னான் ருத்ரன்.. என்று சொல்லி விட்டு தன் இடுப்பில் சொருகி வைத்து இருந்த பொருளை எடுத்து கழுத்தில் வைத்து கிழித்தாள்.
குருதி முழுவதும் அவள் முக த்தில் தெறித்தது. ஆத்திரம் முழுவதும் அடங்க அவனை பார்த்து விட்டு ரூமில் இருந்து வெளியே வர அவள் ஆட்கள் சூழ்ந்து கொண்டு அவளை வீட்டிற்கு கூட்டி வந்தனர். வந்தவுடன் ருத்ரனின் காலில் விழுந்து அழுதாள்.பார்ப்பவர்களையும் சேர்த்து அழ வைத்தது அந்த சூழ்நிலை.
ருத்ரனை எடுத்து செல்வதற்குள் அவனை கொன்றவனை பழி தீர்த்த நிவேதாவை அனைவரும் பாராட்டினர்.அதன்பின் ருத்ரனை பாடியை எடுத்து சென்று முறையாக அடக்கம் செய்தனர். அடுத்த நாள் நிவேதா மாடியில் அவள் ரூமில் இருக்க, வேலைக்காரி வந்து அவள் முன் நிற்க, என்ன என்று கேட்டாள் நிவேதா.
அம்மாடி, புருஷன் செத்தா பொண்ணுக்கு செய்ய வேண்டிய சடங்கு பண்ணனும், அதை எப்போன்னு என்று இழுக்க, எனக்கு என்ன தெர்யும் வேலம்மா, எல்லா ஏற்பாடும் நீயே பண்ணிடு.. என்றாள் நிவேதா.
அம்மாடி, ருத்ரன் வழக்கப்படி விதவையான பெண்ணுக்கு மொட்டை அடிக்கணும்... என்க தலையை நிமிர்ந்து பார்த்த நிவேதா சம்மதம் என்று தலை அசைத்தாள். அடுத்த நாள் வேலம்மா அலைந்து திரிந்து ஒரு நாசுவனை தேட, நிவேதாவுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்றதும் அனைவரும் பயந்தனர். ஆனால் ஒரு பார்லரில் கேட்க ஒரு பெண் சரி என்று வந்தாள். வேலம்மா அந்த பெண்ணை நிவேதா ரூமிற்க்கு அழைத்து சென்றாள்.
நிவேதாவை ரூமின் நடுவில் உட்கார வைத்து, மஞ்சள், குங்குமம், திருநீறு, பால், ஒரு சொம்பு தண்ணி எல்லாம் எடுத்து வைத்து, நிவேதாவின் கைகளில் இருந்த வளையல்களை உடைத்து விட்டு, நெற்றியில் இருந்த குங்குமத்தை பாலில் அழித்து விட்டு, மஞ்சளை அவள் முகத்தில் பூசிவிட்டு, ஆரத்தி எடுத்து திலகமிட்டாள். நிவேதாவின் தாலியை எடுத்து பின் பக்கமாக கத்தியால் அறூத்து பாலில் போட்டு விட்டு, கொஞ்சம் முடியையும் அறுத்து பாலில் போட்டாள் வேலம்மா. பின் முகத்தை துடைத்து விட்டு திருநீறு பூசினாள் வேலம்மா.
இப்பொழுது மொட்டை அடிம்மா என்று பார்லர் பெண்ணிடம் சொல்ல அந்த பெண் நிவேதாவிடம் வந்தாள். நிவேதாவின் தலையில் தண்ணீர் ஊற்றி நன்றாக ஈரமாக்கினாள். பின் அவள் மார்பில் வைத்து இருந்த ரேச ரை எடுத்து முன்பக்கம் சிறியதாக சிரைத்து அந்த முடிகளை வேலம்மாவிடம் கொடுத்து விட்டு நடு வகிட்டில் இருந்து முன்பக்கமாக சிரைக்க ஆரம்பித்தாள். நிவேதாவின் தலை முடி முழுவதும் கட்டாமல் விரித்து விட்டு இருந்ததால் எல்லா முடியும் மரத்தில் இருந்து உதிரும் இலையை போல விழ ஆரம்பித்தது. நிவேதாவை கண்டு கவலை படாமல் எனக்கென்ன என்று அந்த பெண் அவள் வேலையை பார்த்து கொண்டு இருந்தாள். முன் வலப்புறம் காது வரை சிரைத்து விட்டு, பின் பக்கமாக சிரைக்க தொடங்கினாள். காது மடல்களை மடக்கி காதோரம் இருந்த முடிகளை அகற்றி மீண்டும் பின் பக்கமாக சரக், சரக் என சிரைத்து தள்ளினாள். ஒரு பக்கம் முழுவதும் மொட்டை அடிக்கப்பட்டாள் நிவேதா.
பார்த்துக் கொண்டு இருந்த வேலம்மாவிற்க்கு கண்களில் கண்ணீர் கொட்டியது.நிவேதாவின் வலது பக்கம் காய்ந்து முடியில் இன்னும் கொஞ்சம் தண்ணி விட்டு சரக், சர்க் என சிரைத்து தள்ளினாள். முன்பை விட வேகமாக சிரைத்து தள்ளி விட்டு நிவேதாவின் தலையை பிடித்து திருப்பி பார்த்தாள். அங்கங்கே பிசிறு அடித்து இருக்க, அவள் கைகளில் கொஞ்சம் தண்ணி எடுத்து நிவேதாவின் தலையில் தடவி விட்டு, விட்டு போன முடிகளை கவனமாக சிரைக்க ஆரம்பித்தாள். அனைத்து பிசிறுகளையும் சிரைத்து விட்டு, மீண்டும் ஒரு முறை செக் செய்து விட்டு திருப்தியான பின் வேலம்மாவிடம் முடிந்தது என்றாள்.
நிவேதா மடியில் இருந்த முடிகளை உதறி விட்டு எழ, அம்மாடி சேலைய அவிழ்த்து விட்டு நில்லும்மா எல்லா முடியையும் எடுக்கணும் என்று வேலம்மா சொல்ல, நிவேதா அவளை தன் தாய் ஸ்தானத்தில் வைத்து பார்த்ததால், வேலம்மா சொன்னதும் உடைகள் அனைத்தும் கழட்டி விட்டு நின்றாள் நிவேதா.
நிவேதாவின் உடல்வனப்பை பார்த்த இருவரும் அசந்து போயினர். சினிமாவில் இருந்தால் மற்ற நடிகைகளின் மார்க்கெட் காலியாகி விடும் என்ற அழகில் இருந்தாள் நிவேதா. பார்லர் பெண் நிவேதாவை கைய தூக்க சொல்லி விட்டு அக்குளில் இருந்த முடிகளை அகற்றி விட்டாள். அதன் பின் நிவேதா முன் மண்டியிட்டு அமர்ந்து கொண்டு கால் நடுவில் கருப்பு புதராக இருந்த முடிகளை அகற்றினாள். எல்லாம் முடிந்ததும் நிவேதா அழகான ஒரு பொம்மையை போன்று இருந்தாள். வேலம்மா அம்மாடி நீங்க போய் குளிங்க, மத்ததை நான் பார்த்துகிறேன் என்று சொல்லி விட்டு பார்லர் பெண்ணை கூட்டி கொண்டு தோட்டத்திற்க்கு சென்றாள்.
நிவேதா அந்த வீட்டில் ஓரே பெண். அவளை சுற்றி அத்தனை ஆண்கள் இருந்தாலும், அவள் துக்கத்தில் பங்கு கொள்ள யாருமில்லை. அதனால் வேலம்மா தனக்கும் மொட்டை அடிக்க சொல்லி விட்டு துணிகளை களைந்து கொண்டு நின்றாள். அந்த பெண் வேலம்மாவிற்க்கும் மொட்டை அடித்து விட்டு, உடலில் இருந்த முடிகளையும் எடுத்து விட்டாள். இதை பால்கனியில் இருந்து பார்த்த நிவேதா வேலம்மாவின் தியாகத்தை கண்டு கண்ணீர் விட்டாள். ஒரு மணி நேரம் கழித்து வந்த வேலம்மாவிடம் எதுக்கு நீ மொட்டை அடிச்ச என்று கேட்க, மொட்டை அடிச்சவங்க கூட அவங்க ரத்த சொ ந் தமும் சாங்கியத்துக்கு அடிப்பாங்க... இந்த வீட்ட்ல நான் மட்டும் தானே உன்னோட இருக்கேன்.. அதான் மா உனக்காக நானும் மொட்டை அடித்து சடங்கு பண்ணேன் என்றாள் வேலம்மா.
நிவேதா அதை கேட்டதும் அவளை கட்டிக் கொண்டு அழுதாள். அன்றில் இருந்து அனாதை ஆன இரு பெண்களும் அம்மாவும், மகளும் ஆனார்கள்..
No comments:
Post a Comment