படித்ததில் பிடித்தது
நாங்கள் வீபரீதமானவர்கள் அல்ல..
கொஞ்சம் வித்தியாசமானவர்கள்!
விவரம் அறியா வயதிலே சற்று
விரசமானது எங்கள் கூந்தலின் மேலான
காதல்...!
கூந்தல் தீண்டும் காதல் கூட வீபரீதமானது அல்ல...
சற்று வித்தியாசமானது தான்...
கூந்தல் நுகரும் ஆசை கூட வீபரீதமானது அல்ல...
சற்று வித்தியாசமானது தான்...
எங்கள் கூந்தல் மோகம் கூட வீபரீதமானது அல்ல...
சற்று வித்தியாசமானது தான்...
எதிர் வீட்டு அக்காவோ,
பக்கத்து வீட்டு அத்தையோ
நீண்ட கூந்தல் இல்லாத வரை
அவர்கள் எங்களை கவர்ந்தது இல்லை...
அது கூட வீபரீதமானது அல்ல...
சற்று வித்தியாசமானது தான்...
கருப்பு, வெள்ளை காதலர்கள் நாங்கள்..
ஆம்...
கருமையான கூந்தலும்,
வெள்ளை நிற மொட்டை தலையும்
ஆழமாகவே எங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும்..!
அது கூட வீபரீதமானது அல்ல...
சற்று வித்தியாசமானது தான்...
கூந்தல் வெட்டும் ஆசையும்,
மொட்டை தலையை தடவும் ஆசையும்
வீபரீதமானது அல்ல...
சற்று வித்தியாசமானது தான்...