(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அக்சராஹாசன் இண்டர்வியூ
ஹை அக்சரா, எப்படி இருக்கீங்க..
ரொம்ப நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க...
நானும் ரொம்ப நல்லா இருக்கேன்.. கடாரம் கொண்டான் மூவி நல்லா போய்ட்டு இருக்கு... அதுல உங்க அனுபவத்த சொல்லுங்க...
இட்ஸ் வெரி நைஸ் எக்ஸ்பிரியன்ஸ்.. பெரிய லிஜண்ட்ரி ஆக்டர் கூட நடிச்சதுல ரொம்ப சந்தோஷம்... அதுவும் அப்பாவோட புரொடக்ஷன் சோ ரொம்ப ஹேப்பியா பீல் பண்ணேன்...
உங்க அப்பா என்ன டிப்ஸ்...