அபியும் நானும் என்ற மலையாள படத்திற்காக நடிகை பியாபாஜ் பாய் நிஜமாகவே மொட்டை அடித்து நடித்துள்ளார். பியாபாஜ்பாய் நடிகர் அஜித்தின் ஏகன், ஜீவா நடித்த கோ போன்ற படங்களில் நடித்தவர்.
அபியும் நானும் மலையாள படம் என் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருக்கும். இந்த படத்தில் எனது கதாபாத்திரத்துக்காக துணிந்து மொட்டை அடித்து நடித்துள்ளேன். படத்தின் இயக்குனர் விஜயலட்சுமி என்னிடம் கதையை சொன்ன போது அது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. எந்த தயக்கமும்...