நான் மதன். வயது 24. ஒரு தனியார் கம்பெனியில் மார்க்கெட்டிங் வேலை செய்கிறேன். என் வீட்டில் நான் ஒரே பையன். என் அம்மாவுக்கு ஒரு பெண் பிள்ளை இல்லையே என்ற கவலை இப்போதும் உண்டு. அந்த கவலையை போக்குபவள் என் பெரியம்மா பெண் என் அக்கா புவனா. எங்கள் இரு வீட்டிற்க்கும் செல்லம் அவள் தான். எந்த ஒரு பண்டிகைக்கும் அவளுக்கு இரண்டு புத்தாடைகள் கிடைக்கும்.
அன்று ஞாயிறு காலை. நான் வழக்கம் போல காலையில் தாமதமாக தான் எழுந்தேன். எழுந்ததும் செல்லில் மணியை பார்த்தேன். மணி...