ஹாய், நான் தன்யா, அப்பா ரவி... ஒரு ஆபிஸில் கிளார்க்கா இருக்காரு... அம்மா ஹவுஸ் வைப், நான் தன்யா ரவி... காலேஜ் தேர்ட் இயர்... எங்க சொந்த ஊர் சென்னை தான்...ஆனா நாங்க இப்போ கொல்கத்தால இருக்கோம்.. நான் படிச்சது எல்லாமே இங்க தான். இன்னிக்கு எனக்கு பிறந்த நாள். அது மட்டுமில்லாம இன்னிக்கு துர்கா பூஜை. அதனால கோவிலுக்கு போய்ட்டு இருக்கோம்..
நாங்க கோவிலுக்கு போய் சேருவதற்க்குள் நான் என்னை பற்றி கொஞ்சம் சொல்லிவிடுகிறேன். நல்ல சிவந்த நிறம்.
நீள் வட்டமுகம். கூரான முகம்.. ஆவரேஜான பாடி.. எங்கேங்கு அகன்று, குறுகி, மேடு பள்ளங்கள் இருக்க வேண்டுமோ அப்படி இருக்கும். துடிப்பான ஆரஞ்சு உதடுகள். சிரித்தால் கன்னத்தில் குழி விழும்.. எங்கள் காலேஜில் என்னிடம் வழியாத ஆண்களே இல்லை.
எல்லாமே சொன்ன, உன் முடியை பற்றி சொல்லவே இல்லைன்னு நீங்க நினைக்கிறது தெரியுது... உங்க மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமாவே பேசிட்டிங்க... சரி சொல்றேன்.. கேளுங்க...
நல்ல அடர்த்தியான நீளமான
என் இடுப்பு தாண்டி தொங்கும் முடி எனக்கு... அதை பின்னாமல் அப்படியே விரித்து போட்டு கொண்டு நடந்தால் என் பின்னால் ஒரு ஆண்கள் கூட்டமே அதை பார்க்க வரும். அந்த கூந்தல் தான் என் அடையாளமே.. கொல்கத்தாவில் மாடர்ன் பெண்கள் நிறைந்த சிட்டியில் என்னை போன்ற கூந்தலை உள்ள பெண்ணை பார்ப்பதே அரிது தான். அதனால் நான் கூட சில சமயம் போனில் பேசும் போது "அங்கிள், நான் லாங் ஹேர் வச்சுட்டு இருந்தேன்னு" எனக்கு நானே என்னை அடையாளம் சொல்லி இருக்கிறேன்... போதுமா இந்த பில்டப்... எஜ்ன்னை பத்தி இப்ப நீங்க கற்பனை பண்ணிக்கோங்க...
கொல்கத்தால துர்கா பூஜை ரொம்ப பேமஸ்...நான் அஞ்சு வயசுல இருந்து பூஜையை பார்த்துட்டு இருக்கேன்.. அந்த நாளில் செம கூட்டம்.. நாங்க ஊர்வலத்தில் வரும் போது என் அம்மாவிடம் இருந்து நான் தொலைந்து விட்டேன்.. பத்து நாட்கள் கழித்து தான் என்னை ரொம்பவும் கஷ்டப் பட்டு என்னை கண்டுபிடித்தார்கள் என் அப்பாவும், அம்மாவும்.. ஒரு வயது முதிர்ந்த சாமியார் தான் அப்போது என்னை காப்பாற்றினார். அதனால் நாங்கள் அவரை எங்கள் சாமியாகவே பார்த்தோம். அதனால் ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் என் குருஜியிடம் நான் ஆசி வாங்குவேன். அவரும் என்னை நினைவு வைத்து கொண்டு சில அறிவுரைகள் வழங்குவார். அதே போல நான் இருந்தால் என் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் நடந்தது. அவரை பார்க்க தான் நாங்கள் இப்போது போகிறோம்..
நான் குருஜியின் காலில் விழுந்து கும்பிட்டேன். அவரும் என் தலையை தொட்டு சிறிது நேரம் கண் மூடி ஆசிர்வதித்தார். அதன் பின் நான் அவருக்கு என் கையால் செய்து கொண்டு போய் இருந்த உணவினை கொடுத்தேன். அவரும் அதை பெற்று கொண்டு சாப்பிட்டார்... எல்லாம் முடிந்ததும் குருஜி என்னை அழைத்து அவர் அருகில் உட்கார வைத்தார்...
அம்மாடி தன்யா....
சொல்லுங்க குருஜி...
இத்தனை வருஷமா நீ உன்னோட குருவுக்கு தட்சணை எதுவும் தரலையேம்மா...
என்ன செய்யணும் சாமி... சொல்லுங்க.. உங்க விருப்பப்படி நான் சிறப்பா செய்றேன் சாமி...
சரிம்மா, அப்படியே பண்ணிடலாம்.. ஆனா உனக்கு ரொம்ப பிடிச்சது என்னம்மா...
எனக்கு என்னோட முடி ரொம்ப பிடிக்கும், சாமி.. அது எனக்கு ரொம்ப அழகா இருக்குன்னு நிறைய பேர் சொல்லி இருக்காங்க.. அதனால என் முடி எனக்கு ரொம்ப பிடிக்கும் சாமி...
அப்படின்னா... நீ உன் முடியை எனக்கு கொடு... என்றார்..
சரிங்க சாமி... அடுத்த முறை வரும் போது கட் பண்ணி கொண்டு வர்றேன்...
அப்படி இல்லம்மா... உன் முடியை மொத்தாமாக எனக்கு காணிக்கையாக கொடுத்து விடு...
என்ன சாமி சொல்றீங்க... மொத்தமான்னா என் முடியை முழுவதும் மொட்டை அடிக்க சொல்றீங்களா....
ஆமா தன்யா.. கடவுளின் விருப்பமும் அது தான்.... நீ தர்றேன்னு வாக்கு கொடுத்து இருக்க... மீறக்கூடாது...
நான் உள்ளுக்குள் அழுதாலும் சாமி சொல்வதை கேட்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஏனென்றால் கடந்த பல வருடங்களாக சாமி சொல்வதை கேட்பதால் நிறைய நல்ல மாற்றங்கள் என் வாழ்க்கையில்... அதனால் குருஜியின் மேல் நம்பிக்கை வைத்து மொட்டை அடிக்க சம்மதித்தேன்..
என் அப்பா உடனே ஓடிப்போய் அருகில் இருந்த சலூனில் ஒரு பார்பரை கூட்டி வந்தார். அவன் என்னுடன் 11 ஆம் வகுப்பில் இருந்து படிப்பவன். அவன் பெயர் சேது.. என் காலேஜில் என் பின்னால் அவனும் சுத்துவான்.. என் அப்பா அவனை கூப்பிடும் போது மொட்டை அடிக்க தேவையான பொருளை எடுத்துட்டு வா என்று சொல்லி கூட்டி வந்தார். அவனும் என் அப்பாவுக்கு தான் மொட்டை அடிக்க வேண்டும் என்று நினைத்து வந்தவன் முன் நான் நிற்க அவன் முகத்தில் குழப்பத்தை பார்த்தேன்..
எனக்கு மொட்டை அடி சேது...
நான் சொன்னதை கேட்டதும் அவனுக்கு அதிர்ச்சியில் உறைந்து நின்றான். அவனிடம் என் அப்பா விளக்கி சொல்ல அவனும் சரி என்று சொன்னான்.. பின் சேது அருகில் இருந்த ஒரு சேரை எடுத்து போட்டு என்னை அதில் உட்கார சொன்னான். நான் அதில் உட்கார, கொண்டை போட்டு இருந்த முடியை சேது மெதுவாக அவிழ்த்து விட்டான்.. அவன் முகத்தில் இத்தனை நாட்களாக இருந்த ஏக்கம் முழுவதும் தெரிந்தது.. ஆசையுடன் என் முடி முழுவதும் இரு கைகளால் அள்ளி எடுத்து தடவினான்.
அதன் பின் ஒரு வெள்ளை வேட்டியை என்னை சுற்றி போர்த்தி விட்டான் சேது.
தன்யா, உனக்கு மெஷின் வச்சு மொட்டை அடிக்கவா.. இல்ல ரேசர் வச்சு அடிக்கவா..
நான் சேதுவின் கண்ணை பார்த்துக் கொண்டே ரேசர் வச்சு மொட்டை அடி என்றேன்.. அப்போது தான் அவன் என் முடியை தொட்டு தடவி ரசித்து அனுபவித்து மொட்டை அடிப்பான் என்று நினைத்தேன். நான் சொன்னதை கேட்டதும் ராகுலின் கண்கள் ஒரு நொடி மின்னியதை கண்டேன்.
அதன் பின் சேது என்னுடைய தலை முடியை நனைக்க தண்ணீர் எடுத்து கொண்டு வர, நான் வேண்டாம் என்று தடுத்தேன்..
தண்ணி விடாம டிரையாவே அடிடா ராகுல்...
தன்யா, அப்படி மொட்டை அடிச்சா உனக்கு வலிக்கும், கொஞ்சம் எரிச்சலாவும் இருக்கும்...
பரவால்லை, இது நான் என் குருஜிக்காக காணிக்கையா குடுப்பது, அதனால தாங்கிக்கிறேன்..
நான் தலையை குனிந்து உட்கார்ந்து இருந்தேன். ராகுல் என் தாடையை பிடித்து என் முகத்தை தூக்கி என் கண்களை பார்த்தான்.. கொஞ்சம் பதட்டத்துடன் அவன் கையில் வைத்து இருந்த ரேசரை என் உச்சந்தலையில் வைக்க தடுமாறினான்.
ராகுல், பதட்டமா இருக்கா...
ஆமா தன்யா, உன்னோட முடியை பாக்கும் போது அதை பிடிச்சு விளையாட எனக்கு ஆசையா இருக்கும்..இப்ப அதை நானே மொட்டை அடிக்க போறதை நினைச்சா, ஒரு மாதிரி இருக்கு...
ஒண்ணும் நினைக்காம எப்பவும் போல உன் வேலையை செய்... நீ உங்க கடைல கஸ்டமருக்கு எப்படி பண்ணுவியோ அப்படி பண்ணு, போதும்...
என் அப்பாவும், அம்மாவும் நாங்கள் இருவரும் பேசுவதை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டு இருந்தனர்.
ராகுல் என் நெற்றியில் இருந்து மேல் நோக்கி நடு மண்டை வரை ரேசரை இழுக்க, முடி மொத்தமும் கொத்தாக என் மேல் விழுந்தது. என் முடி கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் பறந்து தரையில் விழ, நான் அதை பார்த்துக் கொண்டே குனிந்து உட்கார்ந்து இருந்தேன். ராகுல் இப்போது தைரியம் கொண்டு வேகமாக என் தலையை மொட்டை அடிக்க, மொத்த முடிகளும் கருப்பு மழையாக கீழே விழுந்தது.
என்னுடைய மொட்டை தலையில் காற்று பட்டு, கொஞ்சம் எரிச்சல், ரொம்ப சில்லென்றும் ஒரு உணர்வு என்னை ரசிக்க வைத்தது. நான் என்னையும் அறியாமல் என் முடியை மொட்டை அடிப்பதை ரசிக்க ஆரம்பித்தேன். என் மொத்த உடம்பும் உணர்ச்சியில் புல்லரிக்க ஆரம்பித்தது. அப்பா, அம்மா, குருஜி மூவரும் ஒன்றாக மொட்டை அடிப்பதை பார்த்து கொண்டு இருந்தனர். சில நிமிடங்களில் ராகுல் என் தலையை மொட்டை அடித்துவிட்டான். அதன்பின் ஒரு எடுத்து என் மேல் இருந்த சிறு முடிகளை தட்டி விட்டான்.
நான் ஸ்டுலை விட்டு எழுந்து வர ராகுல் கீழே விழுந்து கிடந்த என் மொட்டை அடிக்க பட்ட மொத்த முடியையும் என் கையில் கொடுத்தான். அதை என் கைகளில் வாங்கியதும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன். நான் இத்தனை வருடமாக சிரம பட்டு பராமரிப்பு செய்த முடி சில நிமிடங்களில் என்னை விட்டு போனதை நினைத்து பார்த்தேன். ஆனால் என் குருஜி என்ன சொன்னாலும், அது என் வாழ்வில் நல்லதே என்று நம்பினேன். அதனால் மனதில் எந்த கஷ்டமும் இல்லாமல் அதை குருஜிக்கு காணிக்கையாக அவர் காலடியில் வைத்தேன். அவர் தன் அருகில் இருந்த ஒரு எடுத்து அதில் இருந்து எடுத்து அதன் மேல் தெளித்து மந்திரம் ஓதினார். அதன் பின் ராகுலிடம் என் முடியை கொடுத்து அதை ஆற்றில் கொண்டு விட சொன்னார்.
பின் குருஜி எங்கள் மூவருக்கும் ஆசி அளித்து அனுப்பினார். சில நாட்களில் என் காலேஜில் கேம்பஸ் இண்டர்வியூ வர, நான் அதில் செலக்ட் ஆனேன். நல்ல ஆபர் லெட்டரும் அப்போதே கிடைக்க நான் குருஜியிடம் சென்று அதை கொடுத்து ஆசி வாங்கினேன். அதன் பின் மொட்ட தான் எனக்கு ராசியாக ராகுல் எனக்கு பல முறை மொட்டை அடித்தான். இப்போது கொல்கத்தாவில் மொட்டை பொண்ணு என்றால் எல்லோருக்கும் தெரியும்...
No comments:
Post a Comment