Bollywood Actress Vidya Balan Chop her Hair
நடிகை வித்யா பாலனின் கடைசி தமிழில் நடிகர் அஜித் அவர்களுடன் நேர்கொண்ட பார்வை. அதன் பின்பு ஹிந்தியில் "சகுந்தலா தேவி" என்ற படத்தில் நடிக்கிறார்.
இந்த படம் ஒரு பயோபிக் என்று சொல்லப்படும் வாழ்க்கை வரலாறை சினிமாவாக எடுக்கபடும் படமாகும். இதில் கணித மேதை சகுந்தலா தேவியாக நடிகை வித்யா பாலன்நடிக்கிறார்,.

சகுந்தலா தேவி A HUMAN COMPUTER என்ற டேக் லைனுடன் வித்யா பாலன் சிவப்பு நிற சேலையில் பாப் கேட் ஹேர் ஸ்டைலில் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது, மேலும் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் இருக்கும் இந்த படம் 2020 சம்மரில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டருக்காகவே வித்யா பாலன் தன்னுடைய நீளமான முடியை தோள் பட்டை வரை குறைத்து வெட்டிக் கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment