அக்சராஹாசன் இண்டர்வியூ
ஹை அக்சரா, எப்படி இருக்கீங்க..
ரொம்ப நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க...
நானும் ரொம்ப நல்லா இருக்கேன்.. கடாரம் கொண்டான் மூவி நல்லா போய்ட்டு இருக்கு... அதுல உங்க அனுபவத்த சொல்லுங்க...
இட்ஸ் வெரி நைஸ் எக்ஸ்பிரியன்ஸ்.. பெரிய லிஜண்ட்ரி ஆக்டர் கூட நடிச்சதுல ரொம்ப சந்தோஷம்... அதுவும் அப்பாவோட புரொடக்ஷன் சோ ரொம்ப ஹேப்பியா பீல் பண்ணேன்...
உங்க அப்பா என்ன டிப்ஸ் கொடுத்தார்...
அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டார்... என் நடிப்பு பார்த்து நீ இன்னும் கத்துக்கணும்னு தான் சொல்லுவார்...
இனி தமிழில் நடிக்கிற ஐடியா இருக்கா...
ம்ம்ம்... எனக்கு பிடிச்ச மாதிரி கொஞ்சம் போல்டான கதைகள் வந்தா நடிக்க ஓகே சொல்வேன்.. நார்மலா கொஞ்ச நேரம் ஹீரோ கூட டுயட் பாடற மாதிரி வர்ற கதைகள் எனக்கு பிடிக்கலை...
லாஸ்ட்டா பேஸ்புக்ல உங்களோட போட்டோக்கள் வைரல் ஆச்சு... எப்படி..
அது ஒரு போட்டோ ஷூட்க்காக நானே என்னை கொஞ்சம் பிரைவேட்டா இன்னர்ஸ் ஓட செல்பி எடுத்தேன்.. அது என் பிரெண்ட்ஸ்க்கு அனுப்ப அதை யாரோ மிஸ் யூஸ் பண்ணி சோஷியல் மீடியாவுல ஷேர் பண்ணிட்டாங்க... அதுக்கு நான் பீல் பண்ணல்லை... அந்த போட்டோல்ல நான் அழகா தானே இருந்தேன்...
ம்ம்ம்.. ரொம்ப அழகா இருந்தீங்க... ஆனா அதுல ஷார்ட் ஹேர் ஸ்டைல் வச்சு இருந்தீங்க..
ம்ம்ம்..ஆமா எனக்கு எப்பவும் அது மாதிரி பாய்கட் ஹேர் ஸ்டைல் தான் பிடிக்கும்... அதிகமா லாங் ஹேர் ஸ்டைல் வச்சது இல்லை... படிக்கும் போதே ஸ்கூல் காலேஜ்ல எப்பவுமே டாம்பாய் லுக்ல தான் இருந்தேன்...
எனக்கு அதுதான் வசதியா இருந்தது.
எனக்கு அதுதான் வசதியா இருந்தது.
ஆனா இப்ப லாங் ஹேர் ஸ்டைல் வச்சு இருக்கீங்க...
ஆமா, அது படம் நடிக்க புக் ஆனதால லாங் ஹேர் வளர்க்க வேண்டியதா போச்சு.. ஆனா அதனால நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்... என்னால இவ்ளோ லாங் ஹேர் வச்சுகிட்டு சமாளிக்க முடியல... அதுவும் சம்மர்ல ரொம்ப கஷ்டம்... பேசாம பார்லர் போய் மொட்டை கூட அடிச்சுக்கலாம்னு யோசிச்சேன்...
என்னது மொட்டையா...
ம்ம்ம்ம் ஆமா மொட்டைதான்...
என்ன மேடம் சொல்றீங்க...
ஆமாங்க, எனக்கு அப்படி ஒரு ஆசை இருக்கு.. வாழ்க்கைல ஒரு தடவையாவது எனக்கு மொட்டை அடிக்கணும்னு ஆசை... அதுவும் அப்படி ஒரு கதை வந்து ஒரு படம் புல்லா மொட்டை தலையோட நடிக்க சொன்னா நான் சம்பளம் வாங்காம கூட நடிக்க தயார்...
வாவ்.. சூப்பர் உங்க ஆசை இந்த இண்டர்வியூ மூலமா எல்லாருக்கும் தெரிஞ்சதுல சந்தோஷம்..சீக்கிரமே உங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு வர வாழ்த்துக்கள்...
ம்ம்ம் தேங்கயூ... இந்த இண்டர்வியூ பாக்குற டைரக்டர்ஸ், புரொடுயூசர்ஸ் உங்க கிட்ட அப்படி ஒரு கதை இருந்தா கண்டிப்பா சொல்லுங்க...நான் சம்பளம் வாங்காம நடிக்க தயார்...
இத்துடன் இந்த பேட்டி முடிந்தது நன்றி..
No comments:
Post a Comment