தற்போது நானும் காயத்ரியும் மட்டும் காட்டேஜ்ஜில் இருந்தோம். நான் காயத்ரியின் கையை பிடித்து என் அருகில் இழுத்தேன். அவள் கொஞ்சம் வெட்கத்தோடு என் அருகில் வந்தாள். நான் அவளை இழுத்து என் மடியில் அமர வைத்தேன். காயத்ரியின் கன்னத்தோடு என் கன்னம் வைத்தேன்.
இதான் காயத்ரி திருப்பதி வந்தால் திருப்பம் வரும் அப்படினு சொல்றது... நான் திருப்பதி வரும் போது இங்க வச்சு உன்னை பார்ப்பேனு நினைக்கவே இல்ல...
நானும் தான் மதன்... இங்க வரும்போது உன்னை பார்ப்பேனு நினைக்கவே இல்ல.. அதுவுமில்லாம நீயே என் அம்மாக்கும்... திவ்யாக்கும் மொட்டை அடிப்ப... என் அம்மா நம்ம காதலுக்கு சம்மதம் சொல்வாங்கனு நினைக்கலை மதன்..
ஆமா, காயு... இப்போ அடுத்து உனக்கும் மொட்டை அடிக்கறதை நினைக்கும் போது எனக்கு ரொம்ப எக்சைட்டிங்கா இருக்கு காயு...
ம்ம்ம்... இருக்கும்.. இருக்கும்...
நான் காயுவின் ஜடையை அவிழ்த்து அவளது கரு கரு நீண்ட கூந்தலில் முகம் புதைத்து வாசம் பிடித்தேன். எனது கைகளால் அவளது தலை முடியை அள்ளி எடுத்து விளையாடினேன். காயத்ரியும் நான் செய்வதை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தாள். நான் அவள் போட்டு இருந்த கிளிப்பை எடுத்து விட்டு அவள் கூந்தலை பிரித்து விட்டு தொங்க விட்டேன்.
தொங்கிய காயத்ரியின் தலை முடி அவளது பின்னழகை தாண்டி பின் தொடையின் ஆரம்பத்தில் முடிந்தது..
நான் அதை பார்த்து ரசித்து அவள் கூந்தலின் வாசத்தை நுகர்ந்து கொண்டு இருக்கும் போது.. காய்த்ரி என்னிடம் டேய்.. மதன்.. இப்படி எவ்ளோ நேரம் விளையாடிட்டு இருக்க போற.. இன்னும் நிறைய வேலை இருக்குடா.. அவங்க ரெண்டு பேரும் நமக்காக காத்துட்டு இருப்பாங்க.. நியாபகம் இருக்கா...
இருக்கு காயு... சீக்கிரம் போய்டலாம்.. கவலைப்படாதே...
சரி எனக்கு மொட்டை அடிச்சு விடுடா... நேரமாச்சு...
இந்த டிரஸ் லயே மொட்டை அடிச்சுகிறியா.. உள்ள சிம்மி போட்டு இருந்தா டாப் கழட்டிடு சிம்மியோட மொட்டை போட்டுக்கோ காயு.. முடிஞ்சதும் டாப் போட்டுட்டு போய் குளிக்கலாம் காயு..
ம்ம் ஒகே அதுவும் நல்ல யோசனை தான்.. சொல்லிட்டு சுடி டாப் கழட்டிட்டு சிம்மியோடு வந்தாள் காயத்ரி.
ம்ம் வா ... அந்த பலகை பக்கத்துல உட்காரு.. நான் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரேன்...
நான் தண்ணீர் எடுத்து வந்து காயத்ரியின் அருகில் அமர்ந்தேன். நான் காயத்ரியின் தலையை குனியவைத்து அவளது தலை முடியை அள்ளி முன்னால் வருமாறு போட்டேன்.
பின் அருகில் இருந்த நீரை எடுத்து காயத்ரியின் முடி நன்றாக நனையுமாறு நனைத்து அவளது தலையை நன்றாக மசாஜ் செய்தேன்.
பின் காயத்ரி கொண்டு வந்த ரேசரை எடுத்து புதிய பிளேடு ஒன்றை மாட்டி விட்டு காயத்ரியின் குனிந்த தலையை நிமிர்த்தி அவளிடம் அந்த ரேசரை காண்பித்தேன்..
மொட்டை அடிக்கவா காயு என்றேன்.
அவளும் வெட்கத்துடன் தலையை ஆட்டி சம்மதம் சொன்னாள்.. நான் அதிகம் ரசித்த, விளையாடிய அவளது தலை முடி இன்னும் சிறிது நேரத்தில் மொட்டை அடிக்கபடுகிறது.. நான் காயுவின் நடு மண்டையில் ரேசரை வைத்து மொட்டை அடிக்க ஆரம்பித்தேன். தன்னுடைய தலையை ரேசர் சர்சர் என்ற சத்தத்துடன் மொட்டை அடிப்பதை காயத்ரி ரசித்தாள்.
காயுவின் மொட்டை அடிக்கப்பட்ட வெளுத்த தலை தெரிய ஆரம்பித்தது. சிரைக்கப்பட்ட அவளது தலை முடிகள் அவள் மடி மேலேயே விழுந்தது. நான் அவள் மடியில் விழுந்த முடியை எடுத்து முத்தம் கொடுக்கவும்.. காயு நிமிர்ந்து என்னை பார்த்து சிரித்தாள். பின் செல்ல கோபத்தோடு.. டேய் அப்புறம் விளையாடலாம் டா... முதல்ல வேலையை முடிடா...என்றாள்.
நான் மீண்டும் காயத்ரியின் தலையை மொட்டை அடிக்க ஆரம்பித்தேன். நான் அவள் முடியை சிரைக்க சிரைக்க.. அடர்த்தியாக இருந்த அவளது தலை முடி காயுவின் மடியில் விழ அவள் அதை பார்த்ததும் தான் அவளுக்கு தெரிந்தது அவள் தலை முடியின் நீளமும், அடர்த்தியும்... நான் காயுவின் முன்பக்கம் மொட்டை அடித்து முடித்து காதோரத்தில் இருந்த முடிகளை சிரைத்தேன்.. காயு நல்ல சிவந்த நிறமுடையவள் என்பதால் அவளது கன்னத்தில் கோடு போல இறங்கிய முடிகள் அவளுக்கு ஒரு கவர்ச்சியை கொடுத்தன..
நான் அந்த காதோர மயிர்களை சிரைத்து கொண்டு அப்படியே அந்த ஆண்களின் கிருதா போலிருந்த பூனை மயிர்களை சிரைக்கும் போது எனக்குள் ஏதோ ஒரு உணர்ச்சியை கிளப்பியது. இருபக்கமும் அதுபோல சிரைத்து முடித்து பின் பக்கம் வந்து சிரைக்க ஆரம்பித்தேன்.. நான் ஒன்றும் அனுபவம் வாய்ந்தவன் இல்லை என்பதாலும்,, காயத்ரியின் முடி அடர்த்தி அதிகம் என்பதாலும் கொஞ்சம் சிரமத்துடன் தான் மொட்டை அடித்து முடித்தேன்.
அவளின் சிம்மி பின் பக்கம் அதிகமாக கீழே இறங்கி அவளது முதுகில் உள்ள பூனை முடிகளை கவர்ச்சியாக காட்டியது. எங்கள் திருமணத்திற்க்கு பிறகு எனக்கு ஒரு நல்ல விருந்து காத்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். நான் காயத்ரியின் தலை முழுவதையும் மொட்டை அடித்து அவளது முடியை கட்டி தனியாக எடுத்து வைத்தேன்.
காயத்ரி தன் மொபலை எடுத்து கேமரா மூலம் அவள் மொட்டை தலையை பார்த்தாள். முடியோடு இருந்த காயத்ரியை விட மொட்டை தலை காயு அழகாகவே இருந்தாள். அப்போதும் திருப்தி அடையாமல் காயு அவளது இரு கைகளாலும் அவளது மொட்டை தலையை தடவி பார்த்தாள்.
காயத்ரி அவள் இரு கைகளையும் தூக்கிய போது அவளின் அக்குள் தெளிவாக தெரிந்தது. ஏற்கனவே காயத்ரியின் அக்கா திவ்யாவின் கருத்த அக்குளை பார்த்துவிட்டு, காயத்ரியின் அக்குளையும் பார்த்ததால் எனக்குள் உணர்ச்சிகள் கிளம்பியது. நான் வைத்த கண் வாங்காமல் அவளின் அக்குளை பார்ப்பதை அவளும் பார்த்துவிட்டாள்.
காயத்ரியின் அக்குள் அவள் மேனியின் நிறத்துக்கு கொஞ்சமும் குறையாமல் சிவந்த நிறத்தில் இருந்தது. அந்த சிவந்த நிற அக்குளில் அடர்த்தியான கருநிற முடிகள் அட்டகாசமாக இருந்தது. எனக்கு அந்த அக்குள் மயிர்களையும் ஷேவிங் செய்துவிட வேண்டும் போல இருந்தது. ஆனாலும் நான் எப்படி அவளிடம் கேட்பது என்று நினைத்தேன்.
கடந்த இரண்டு நிமிடங்களுக்கு மேலாக காயத்ரி அவள் கைகளை தூக்கி அவளது முடியடர்ந்த அக்குளை காண்பித்து கொண்டே இருந்தாள். இருவருக்கும் இடையில் ஒரு சி தயக்கம் இருந்து கொண்டு இருந்தது. அந்த தயக்கத்தை உடைப்பது யார் என்று எங்கள் இருவருக்கும் தெரியவில்லை. கடைசியில் அந்த தயக்கத்தை நானே உடைப்பது என்று நினைத்து பக்கத்தில் இருந்த வாட்டர் கேனில் இருந்த தண்ணீரை எடுத்து என் கையில் ஊற்றி காயத்ரியின் வலது அக்குளில் உள்ள அடர்த்தியான முடிகளில் தடவினேன்.
பின் ரேசரை எடுத்து அவளது கையை மேல் நோக்கி பிடித்துக் கொண்டு காயத்ரியின் அக்குளில் உள்ள அடர்த்தியான முடிகளை ஷேவ் செய்தேன். ஒரு தேர்ந்த பார்பரை போல நான் செய்வதை பார்த்துக் கொண்டு இருந்தாள் காயத்ரி. காயத்ரியின் அக்குள் ஒரு பக்க முழுவதும் சிரைத்த பின் மறுபடியும் தண்ணீர் தடவி இரண்டாம் முறை ஷேவ் செய்தேன். அதன் பின் காயத்ரியின் அக்குள் நல்ல ஸ்மூத்தாக கொஞ்சம் டார்க் பேட்ஜ் உடன் கவர்ச்சியாக தெரிந்தது.
அதே போல மற்றொரு அக்குளையும் ஷேவ் செய்தேன். அதன் பின் காயத்ரி என்னுடன் கிளம்பி குளித்து விட்டு வந்து எங்கள் குடும்பத்துடன் அவள் குடும்பமும் சேர்ந்து தரிசனம் முடித்து வந்தோம். இந்த இடைப்பட்ட நேரத்தில் காயத்ரி எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிடித்த பெண்ணாக மாறிவிட்டாள்.நாங்கள் இருவரும் காதலிப்பது எங்கள் இரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அவர்களின் சம்மதத்துடன் நாங்கள் எங்களின் காதலை தொடந்தோம்.
No comments:
Post a Comment