ஓ.. சூப்பர். அவனுக்கு இந்த மாதிரி Surprise Gift கொடுக்கிறது எல்லாம் பிடிக்கும்.
அவனுக்கு என்னோட Gift கண்டிப்பா பிடிக்கும், ஆனா surprise பண்ணி எல்லாம் கொடுக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.
ஏன் என்னாச்சு…
அவன்கிட்ட Gift பத்தி எதுவும் சொல்லாம அவன் இங்க இருந்து போனதுக்கு அப்புறம் எதை ரொம்ப மிஸ் பண்ணுவான்னு கேட்டேன்.
பாலா என்ன சொன்னான்?
என்னோட தலை முடி தான்..
அடப்பாவி.. அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?
அவன்கிட்ட எதுவும் சொல்லலை.. ஆனா அவன் கேட்டதை அவனுக்கு Giftஆ கொடுக்கப் போறேன்.
என்ன சொல்றீங்க பிருந்தா, உங்க முடியை கட் பண்ணி அவனுக்கு Giftஆ கொடுக்கப்போறீங்களா
ஆமா அகல்யா… ஆனா சும்மா என்னோட முடியை கட் பண்ணி கொடுக்காம என்னோட தலையை மொட்டை அடிச்சி அவனுக்கு பிடிச்ச என்னோட நீளமான தலை முடியை அவனுக்கு முழுசா கொடுக்கப் போறேன்.
மொட்டை அடிக்கப் போறீங்களா?
எனக்குத் தெரியும் அகல்யா. இதை கேட்க உங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியா இருக்கும்ன்னு. ஆனா இது பாலா மேல இருக்கிற அன்பை காட்ட நான் அவனுக்கு கொடுக்கிற Gift. அதுனால என்னை தப்பா எடுத்துக்காதீங்க
எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல பிருந்தா
இதெல்லாம் ஒண்ணுமே இல்ல அகல்யா. வெறும் தலை முடி தான. இதே என்னோட நிலைமைல நீங்க இருந்து சூரஜ் உங்களோட முடி பிடிக்கும்ன்னு சொல்லியிருந்தா நீங்க உங்க முடியை கொடுக்க மாட்டீங்களா
இது என்ன கேள்வி பிருந்தா. கண்டிப்பா மொட்டை அடிச்சு கூட என்னோட முடியை கொடுத்திருப்பேன்.
அதே மாதிரி தான் இப்போ நானும் என்னோட முடியை அவனுக்கு கொடுக்கிறேன். அதுனால ரொம்ப அதிர்ச்சியாகாதீங்க
பிருந்தா, என்னோட அதிர்ச்சிக்கு காரணம் வேற.
வேற என்ன காரணம்..சொல்லுங்க….
இப்போ நீங்க என்கிட்ட சொல்ல வந்த எல்லாத்தையுமே நான் எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு நினைச்சுட்டு இருந்தேன்.
எனக்கு புரியல…
உங்களை மாதிரியே நானும் சூரஜ்க்கு பிடிச்சதை அவனுக்கு Gift கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ணி இருந்தேன். அவனுக்கு என்ன பிடிச்சுருக்குன்னு சொன்னான் தெரியுமா?
உங்களோட தலைமுடியா அகல்யா?
ஆமா…. அதுனால நானும் உங்களை மாதிரியே என்னோட முடியை அவனுக்கு கொடுக்கலாம்ன்னு நினைக்கிறேன்.
நீங்களும் உங்களோட முடியை மொட்டை அடிக்கப் போறீங்களா அகல்யா?
ஆமா பிருந்தா.. நாம ரெண்டு பேருமே ஒரே மாதிரி தான் யோசிச்சு இருக்கோம் பார்த்தீங்களா?
நாம மட்டும் இல்ல அகல்யா.. நம்ம பசங்களும் மாத்தி மாத்தி நம்மளோட தலை முடியை விரும்பியிருக்காங்க
சரியா சொன்னீங்க. அவங்களுக்கு பிடிச்சது நம்ம தலை முடி தான்னா அதை கொடுக்கிறதும் தப்பு இல்ல.
சரி.. நீங்க எப்போ மொட்டை அடிக்கப் போறீங்க அகல்யா?
இந்த ஞாயிற்றுகிழமை சூரஜ் ஊருக்கு போகணும்னு சொன்னான். அதுனால அன்னைக்கே என்னோட தலையை மொட்டை அடிச்சு அவன்கிட்ட என்னோட முடியை கொடுக்கப்போறேன்.
சூப்பர். நானும் அதே ஞாயிற்று கிழமை தான் மொட்டை அடிக்கணும்ன்னு நினைச்சுட்டு இருக்கேன்.
நாம ஒரு ப்ளான் பண்ணலாமா?
என்ன அகல்யா சொல்லுங்க.
நீங்களும் பாலாவும், வெள்ளிக்கிழமை கிளம்பி எங்க ஊருக்கு வாங்க. நாம என்னோட வீட்டில வைச்சு மொட்டை போட்டுக்கலாம்.
ஒரே இடத்துலயா?
அதுனால என்ன.. எப்படியும் நாம மொட்டை அடிச்சுக்க போறோம்.
சரி.. ஒரே இடத்துல நாம மொட்டை அடிக்கலாம். ஆனா உங்க வீடு வேணாம். நீங்களும் சூரஜ்ஜும் கிளம்பி இங்க வாங்க. நீங்க இது வரைக்கும் என்னோட வீட்டுக்கு வந்தது இல்லையே.
அதுவும் நல்ல யோசனை தான்.
நீங்க வாங்க… நாம எல்லாரும் சேர்ந்து இருந்த மாதிரியும் ஆச்சு. நம்ம பசங்களோட ஆசையை நிறைவேத்தி வைச்ச மாதிரியும் ஆச்சு.
வரும்போது என்னோட அழகான முடியோட வருவேன். போகும் போது உங்களோட நீளமான முடியை எடுத்துட்டு போகப்போறேன்…
ஹா..ஹா..ஹா..சீக்கிரமா நாம ரெண்டு பெரும் மொட்டைத் தலை ஆகப்போறோம்.
உனக்காகத் தானடா என்னோட முடியை முழுசா கொடுக்கிறேன்ன்னு சொன்னேன். என்னோட முழு மனசோட தான் என்னோட முடியை உனக்கு கொடுக்கிறேன்
